Wednesday, March 22, 2017

புதன் 170322


சென்ற வாரம் கேட்டவை: 

1)        What comes at ?            

                       1           0            6

                       0           8            7

                       0           1           ?


2)  ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? கூகிள் பக்கம் போனால் கைய வெட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! 


3 )   What is the 'one word' which is explained here? 

 1. . a position to the left or right of an object, place, or central point.
  • either of the two halves of an object, surface, or place regarded as divided by an imaginary central line. 
 2. .
  an upright or sloping surface of a structure or object that is not the top or bottom and generally not the front or back.
  • either of the two surfaces of something flat and thin, such as paper. 
 3. .
  a part or region near the edge and away from the middle of something.
 4. a person or group opposing another or others in a dispute, contest, or debate.

பதில்கள் : 

1) 9

2)  நீயும் பொம்மை நானும் பொம்மை 

3 ) side. 

சரியான பதில் முதலில் எழுதியவர் : 

1 )  அதிரா 

2 ) நெல்லைத் தமிழன். 

3 ) பெ சொ வி. 


இந்த வாரம் :  

அ )  ஆ ) வ )  ----- 


௦.25,    0.0625,  ------------------


find the odd man out : 


ilayaraja, spb, gangai amaran, am raja.  
         

26 comments:

KILLERGEE Devakottai said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu said...

3. ஏ எம் ராஜா
இருவரின் பதில் இது...

Madhavan Srinivasagopalan said...

௦.25, 0.0625, ------------------
Ans : 0.00390625

(0.5)^2 = 0.25
(0.25)**2 = 0.0625
(0.0625)^2 = 0.00390625

Madhavan Srinivasagopalan said...

Illayaraja is the odd one out..
.. காப்பிரைட்/ராயல்டி கேட்டது, இவரு மட்டுந்தான்..

Madhavan Srinivasagopalan said...

அ ) ஆ ) வ ) -----
Ans : 'இ' --- னைவரும் வலுடன் ருவார்கள் ங்கு.

'நெல்லைத் தமிழன் said...

3. இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தரலாம். அப்புறம் குமாரசாமி மாதிரி உங்களுக்குத் தோதுப்பட்ட பதில் சொல்லக்கூடாது. இப்பவே சொல்லிப்புட்டேன்.
A. ஏ.எம். ராஜா - மற்றவர்களெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள்.
B. இளையராஜா - அவர் மட்டும்தான் உறவினரைத் திருமணம் செய்தவர். (அக்கா மகளை-உறவினரைத் திருமணம் செய்துகொண்டவர்) அல்லது அவர் மட்டும்தான் காதல் திருமணம் செய்யாதவர். மற்ற மூவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.
C. CLOSE RELATIONஉடன் பாடல்கள் பாடாதவர் கங்கை அமரன் ஒருவர்தான். (எஸ்பிபி ஷைலஜா, இளையராஜா பவதாரிணி, ஏ.எம்.ராஜா ஜிக்கி)
D. இளையராஜா - இசையமைப்பாளர்களில் காப்பிரைட் கேட்டவர் இவர் ஒருவர்தான். நாலு பேருமே இசையமைப்பாளர்கள். (ஏ.எம்.ராஜா-ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு பட இசையமைப்பாளர்னு நினைக்கிறேன். மற்றவர்களெல்லாம் பல படங்கள் பண்ணியிருக்காங்க)
E. இளையராஜா - அவருடைய இசையில் மற்ற எல்லோரும் (எஸ்.பி.பி, கங்கை அமரன், ஏ.எம்.ராஜா) பாடியிருக்காங்க. இந்தப் பெருமை மற்ற மூவருக்கும் கிடையாது.
F. கங்கை அமரன் - இவர் மட்டும்தான் தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்கவில்லை. மற்ற மூவரும் இசையமைத்திருக்கிறார்கள்.

இதுல நீங்க என்ன நினைச்சிருக்கீங்கன்னு எப்படி எங்களுக்குத் தெரியும்?

'நெல்லைத் தமிழன் said...

2. 0.25, 0.25 X 0.25, 0.25 X 0.25 X 0.25 அதாவது, 0.25, 0.0625, 0.015625 அல்லது
0.25, முந்தின நம்பரின் ஸ்குயர், முந்தின நம்பரின் ஸ்குயர் - 0.25, 0.0625, 0.00390625

தாங்கலைடா சாமி.

Angelin said...

Odd man is ilaiya raja

athira said...

நோஓஓஓஓ போன வாரத்திற்கான பரிசை தந்தால்தான் இவ்வாரம் பதில் சொல்லுவேன்ன்ன்ன்ன் எனக்கு 3 க்கும் பதில் தெரியும் ஆனா அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்ன்ன்ன் எனக்கு ரோஓஓஒசம் அதிகமாக்கும்:) பரிசு எங்கேஏஏஏஏஏ:). ..... ஸ்ஸ்ஸ்ஸ் பதில் தெரியாதென்பதை எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஉ....

கடசி அந்த டாலிங்குஜி யைப் போய் பார்க்க 2 ரிக்கெட் ஆவது பரிசா அனுப்பலாமெல்லோகெள அண்ணன்....:)

Angelin said...

இளையராஜா என்று சொல்ல காரணம் அவர் மட்டுமே புனைப்பெயரில் பாடுகிறார் அவரது இயற்பெயர் ஞான தேசிகன்

Angelin said...

இன்னொன்றும் சொல்லலாம் அது சமீபத்து விஷயம் ராயல்டி :) வேறே யாரும் கேக்கலை

'நெல்லைத் தமிழன் said...

ஏஞ்சலின் - கங்கை அமரனின் ஒரிஜினல் பெயர் - அமர்சிங். அதனால் உங்கள் காரணம் தவறு. அப்புறம் இளையராஜாவின் ஒரிஜினல் பெயர் ராசையா. எங்கிருந்து இந்த ஞான தேசிகன் அப்படிங்கற பெயரைப் பிடிச்சீங்க.

Angelin said...

@ நெல்லைத்தமிழன் ஆவ் இப்போ தன் நினைவுக்கு வருது பண்ணைபுரம் ராசாவே என்றுதானே சொல்லுவாங்க ..ஞான தேசிகன் விக்கிபீடியா சொல்லி ஏமாத்திருச்சி :)

பதில் எல்லாமே நீங்க சொல்லிட்டதால் பெயர் மட்டும் பார்க்க விக்கிபீடியா போனேன் அது பொய் சொலிருக்கு

Angelin said...

yes his name is daniel rasaiya ..how come wiki says gnanadesikan ..?

athira said...
This comment has been removed by the author.
athira said...

///// @ angelin////// நோஓஓஓஒ கெள அண்ணன் ஓடியாங்கோ அரிவாளை எடுத்துக்கொண்டு... கையை வெட்டிப்போடுவேன் எனச் சொன்னீங்களே... ஓடிவாங்கோ நான் ஆளை அமுக்கி வச்சிருக்கிறேன்ன்ன்:)...

விக்கிட பீடியைப் பார்த்து அதிவும் பட்சைப் பிழையா சொல்ல நானும் நம்பிட்டேன்ன்ன் பிள்ளைக்கு பாடகர்கள் எல்லாம் அத்துப்படிபோல... பக்கத்து வீடாக்கும் என்றெல்லாம் நினைச்சுட்டனே கர்ர்ர்ர்ர்:)

Angelin said...

Garrrrrrr awwww no Gowthaman sir won't come .he is busy sowing coriander seeds in coconut shell ..

Angelin said...

Itharkuthaana aasaipattai athira kumari awwww

Angelin said...

இளையராஜான்னு சொல்றதோட ஸ்டாப் செஞ்சிருக்கணும் நான் இப்போ கமெண்ட் போட்டாச்சு ..மக்களே இனிமேல் விக்கிப்பீடியாவை நம்பாதீங்க :)கை conform டா காலி

athira said...

”ஆடு, அரிவாளை எடுத்து வந்து, என்னை வெட்டு வெட்டு என்றிச்சுதாமே” அந்தக் கதையாவெல்லோ ஆகிப்போச்சு அஞ்சுட கதை:).. ஹா ஹா ஹா நான் விக்கிப்பீடியாவைச் சொல்லல்ல:). முடியல்ல முருகா ஹா ஹா ஹா:).

athira said...

அ) ஆ) வ) வா)...:)

'நெல்லைத் தமிழன் said...

@அதிரா - அன்புள்ள ஆத்தா வடை வாங்கிவா - இதையா சொல்ல வந்தீங்க.

athira said...

ஹா ஹா ஹா எனக்கும் இப்படி நிறைய வசனங்கள் வந்துது அடக்கிட்டேன்ன்ன்.
ஏதும் பொன்மொழி, பழமொழியாக இருக்கும் என நினைச்சு றை பண்ணினேன் முடியல்ல:)

Babu said...

1.வா 2: square of 0.0625 3:spb ( no vowels;other names contain vowels) -Babu

'நெல்லைத் தமிழன் said...

இப்போது (3)க்கு இன்னொரு விடை தோணினது (எல்லாம் கேஜிஜி சார் என்ன மாதிரி நினைப்பார் என்று யோசித்துத்தான்)

G. SPB - இவருக்கு மட்டும்தான் இனிஷியலை மட்டும் போட்டிருக்கிறார். மற்றவர்களுக்குப் பெயர் போட்டிருக்கிறார்.

Geetha Sambasivam said...

ஹையோ, எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! நமக்கு என்னமோ இந்த சினிமா அறிவு மேம்படவே இல்லை! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!