"முகத்தை முகத்தை மறைத்துக் கொண்டால்....."
"இப்படி வந்து பார்ப்போமே....!"
என்ன இதுவோ... என்ன இதுவோ... புதிதாய் ஒளி வட்டம்...!
மரப்பாலமா?
மரப்படுக்கையா?
"போங்கப்பா... ஆளாளுக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டால்..."
"அட.. ஆமாம்.. அவனைப் படமெடுக்க முடியவில்லை.. என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?"
காட்டில் சுதந்திரமாய் நெஞ்சம் நிமிர்த்தி நடக்க வேண்டிய விலங்கல்லவா
பதிலளிநீக்குஅதுதான் முகம் காட்ட மறுக்கிறது
படங்கள் அருமை
தம +1
படங்களும் படங்களைப் பார்க்கவைக்கும் வரிகளும் அருமை!
பதிலளிநீக்குஇயற்கைக்கு ஈடாக ஏதுமுண்டோ?
ரசித்தேன்...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குசிறுத்தைப் புலியும் (JAGUAR), கரும்புலி (அல்லது கரும் சிறுத்தைப் புலி BLACK TIGER) நல்லா இருந்தது. கம்பிக்கிடைல கேமராவைக் கொடுத்துப் போட்டோ எடுத்திருக்கலாமே...
பதிலளிநீக்குமனிதர்களை பிடிக்காதோ ?
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள்
பதிலளிநீக்குஎந்த ஜூவில் எடுத்தது
பதிலளிநீக்குஆஹா ஓஹோ.. போனதடவை ஆடு.. இம்முறை புலியோ?.. அடுத்த தடவை புல்லுக்கட்டை எதிர்பார்க்கிறோம்:).. அந்த இடையில் பெரிய வாலுடன் கறுப்பாக இருப்பவர் ஆரெனச் சொல்லவேயில்ல:)..
பதிலளிநீக்குபடமெல்லாம் ஜூம்ம்ம்ம் பண்ணித்தானே எடுத்தீங்க?:)..கிட்டப் போய் ஒண்ணும், புலியைப் பயமுத்தவில்லைத்தானே?:)..
காமெரா பார்த்து ஷையோ :) நானும் இங்கே ஜூ போகும்போதெல்லாம் பார்ப்பது அவங்க முதுகு காட்டி தூங்கும் காட்சிதான்
பதிலளிநீக்குஆஹா, அருமை! கம்பிக்கிடையிலே காமிராவைக் கொடுத்து நெ.த.அவர்களையே படம் எடுக்கச் சொல்லி இருக்கலாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குநல்ல படங்கள். பெரும்பாலும் இப்படி அடைபட்டுக் கிடக்கும் விலங்குகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.
பதிலளிநீக்குகடைசியில் முகம் காட்டி விட்டதே!
பதிலளிநீக்குசிnங்கம் ,சிறுத்தை என்று மனிதர்களே சொல்லிக் கொள்வதால் வந்த கோபமோ :)
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஉள்ளே கேமராவை விட முடியாவிட்டாலும் கம்பிக்கு சற்று உள்ளே சப்ஜெக்ட் இருக்கும் போது ஓரிரு முறைகள் திரும்பத் திரும்ப ஃபோகஸ் செய்தோமானால் கம்பி மறைந்து விடும். இது குறித்து மாதிரிப் படங்களுடன் ஒரு பதிவு இட நினைத்து தள்ளிப் போகிறது. PiT தளத்தில் விளக்கப் பாடம் உள்ளது.