சென்ற வாரக் கேள்விகளுக்கு, பதில்கள் :
1 ) ஈ யின் கண்கள் பல மடங்கு பெரிதுபடுத்தப்பட்ட படம்.
2 ) ஆடு தொடா இலைச் செடி.
3 ) 50.
முதல் கேள்விக்கு முதல் சரியான விடை அளித்தவர்: ஏஞ்சலின். வெரி குட்!
விளக்கமான பதில் : நெல்லைத் தமிழன்.
இரண்டாவது கேள்விக்கு சரியான பதில் யாரும் சொல்லவில்லை.
மூன்றாவது கேள்விக்கு, சரியான பதிலை முதலில் கூறியவர் : நெல்லைத் தமிழன் . வெல் டன் !!
இப்போ :
1) பூர்த்தி செய்க :
268, 1082 , ------
2) What is the single word for,
identical, uniform, indistinguishable, matching.
3) Find the odd man(?) out :
Acquisition, Address, Adviser, Alpha, Amorphous.
விடை சொன்னவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு2. REPLICA
பதிலளிநீக்கு3. ஒரு எழுத்து ஒரு தடவைக்கு மேல், மற்ற வார்த்தைகளில் வந்துள்ளது, ALPHA தவிர
2. CLONE என்பது புதிய வார்த்தை
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த தேடுதலுக்கு பதில் ஒரு பதிவு எழுதி விடுகிறேன்.... நன்றி...
பதிலளிநீக்கு2) Same
பதிலளிநீக்குTypo ERROR 3. ADVISER (ஒரு எழுத்து ஒரு தடவைக்கு மேல், மற்ற வார்த்தைகளில் வந்துள்ளது)
பதிலளிநீக்குஇன்னொரு பதில். ALPHA - இதில் ஒரே ஒரு வவ்வல் வந்துள்ளது. மற்ற எல்லா வார்த்தைகளிலும் 1க்கு மேற்பட்ட வவ்வல்கள் இருக்கின்றன.
2 same
பதிலளிநீக்கு3. address
இது முந்தா நாளே இட்டு அனுப்ப இயலாமல்...இணையப் பிரச்சனையினால்...இணையம் வரும் வராது!! இப்படித்தான் நிலைமை....இங்கு தலைமையகத்தில்...!!