வெள்ளி, 3 மார்ச், 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170303 :: அதிரா கப்பல்கள்10 கருத்துகள்:

 1. அதிரா கப்பல்கள் அருமை.
  குழந்தை பாடலும் . பாரதி பாடலும் தேர்வு அருமை.
  வாழ்த்துக்கள் அதிரா.
  பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 2. வெண்மேகம் போல் இரு வெண்கப்பல்கள் மிகவும் அருமை...

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் வகையில் உள்ளது. பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கப்பலையும் ஆத்தையும் காட்டிலும் பாடல்கள் சூப்பர் இதில் முதலாவது பாடல் நான் இதுவரை கேட்டதே இல்லை ரொம்ப நல்லாயிருக்கு, மியாவும் நன்றி கெள அண்ணன்.

  பதிலளிநீக்கு
 5. ஊசிக்குறிப்பு:)
  என் கப்பல்கள் பார்ப்போர் எல்லாம் மொய் வைக்கோணும், ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா பார்க்கேலாது:).

  பதிலளிநீக்கு
 6. லாலா அலா!!!லாலாலாலால:) ரசித்து பார்த்தேன் கப்பல் பாட்டை கேட்டுக்கொண்டே :)
  கண்ணழகியை ரொம்ப நாளாச்சு பார்த்து :)
  அதிரா உங்க ஏரியா வெய்யிலிலும் குளிரிலும் ரொம்ப அழகு நாங்க இதேமாதிரி இடத்தை Rhine ரிவர் கிட்ட பார்த்திருக்கோம் .
  இங்கிலாந்தில் கன்றிசைட்ஸ் எப்பவும் அழகு ..வயசானபிறகு செட்டிலாகலாம்னு யோசிக்கறேன் :)

  பதிலளிநீக்கு
 7. @athira //என் கப்பல்கள் பார்ப்போர் எல்லாம் மொய் வைக்கோணும், ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா பார்க்கேலாது:).//

  வைக்காம பார்த்த என்ன பண்ணுவீங்க :)

  பதிலளிநீக்கு
 8. படமும், பாடலும் கேட்டுப் பார்த்தப்புறமாச் சொல்றேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!