பனி ஓநாய் !
அப்பொழுது தான் ஒரு சின்ன மழை அடித்திருந்ததால் அதன் சுற்றுப்புறம் கழுவிவிட்ட மாதிரி ஒரு பளிச்
எங்களை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை.
அங்கே என்ன எல்லோரும் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுக்கிறார்கள்?
நம்மூர்
கிருஷ்ணன் குளக்கரையில் பார்க்கும் சாமை இலைமேல் தண்ணீர் தான்.
இருந்தாலும் ஒட்டாமல் உருண்ட ஒரு திவலை நீர் வைர வைடூரியங்களை எல்லாம்
விட ஒளி வீசுகிறது இல்லையா ?
முன்னே பார்த்த 4 கொம்பு மான் தான். இன்னும் கொஞ்சம் அருகே.
அட இப்படிக் கொஞ்சம் திரும்பி முகத்தைக் காட்டுங்கள் என்றால் யாராவது கேட்டால் தானே!
அப்பா ஒரு முகம்!
இரண்டு...ஜோக் என்ன என்கிறீர்களா ? ஹூ ஹூம் பெரியவங்க கிட்டே சொல்லமாட்டாங்களாம்.
selfi என்றாலே முகம் சீரியஸ் ஆக இருக்கணுமோ ?
படங்கள் அழகு! பனி ஓநாய் அஹஹஹ்ஹ நல்ல பெயர்!!
பதிலளிநீக்குகீதா: ஆமாம் குளிர் உள்ள இடங்களில் மலைபிரதேசத்தில் வாழும் பைரவ பைரவிகள் மிகவும் கொழு கொழு என்று அந்த ஊர்களின் கால்நிலைக்கு ஏற்றபடி அடாப்ட் ஆன ஜீனுடன் குளிர் தாங்க நிறைய முடியுடன் வளர்வார்கள் நாட்டு இனம் கூட அப்படித்தான் வளரும்..
எல்லாபடங்களின் கமெண்டும் ரசித்தோம்
அனைத்தும் அழகு..
பதிலளிநீக்குஇலைமேல் தண்ணீர் ...ஆஹா
படங்கள் நல்லா இருக்கு. அவங்கள்லாம் பயணம் முடிந்து திரும்பி வந்தாச்சா?
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅழகு.....
பதிலளிநீக்குஅழகோ அழகு அருமையான காட்சிகள்
பதிலளிநீக்குபடங்களை ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குஎனக்குப் பிடிச்ச 4ம் நம்பர் குத்திட்டேன்ன்.. எனக்கு கடமை, நேர்மை எருமை... ஹையோ ஒரு ஃபுலோல வந்திட்டுது.. தான் முக்கியம்:)..
பதிலளிநீக்கு///எங்களை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை.///
உங்களுக்கும் ஒரு நினைப்புத்தான், பனி ஓநாய்:) எல்லாம் உங்களைப் பார்த்துப் பயப்படோணும் என:).. மொட்டை மாடியில் உங்களைப் பார்த்து பயப்படாமலே மரத்தடிக்கு வருவோருக்கு மத்தியில் ஓநாய் மட்டும் பயப்படுமோ என்ன?:) கர்ர்ர்ர்:)
ஒரு ஓநாய், ஒரு பழைய:) மான்:), ஒரு தாமரை இலை:).. இரு மகன்கள்... ஒரு பதிவைத் தேற்றிட்டார்ர் சகோ ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:). சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்..
பதிலளிநீக்குசரி எல்லோருக்கும் ஒரு கேள்வி... தாமரை இலை பார்த்ததும் தோன்றியது..
ஒரு தாமரைத் தண்டின் நீளம் எத்தனை அடிகள்???..
சரியான பதிலிடுவோருக்கு.. சகோ ஸ்ரீராம் வாங்கியிருக்கும் புயுப்போன்:) பரிசாக அளிக்கப்படும்:).
@ athira : வெள்ளத்தனைய மலர் நீட்டம்? - எனக்கு உங்கள் ஃபோனே போதும்!! :-))
பதிலளிநீக்கு//middleclassmadhavi said...
பதிலளிநீக்கு@ athira : வெள்ளத்தனைய மலர் நீட்டம்? - எனக்கு உங்கள் ஃபோனே போதும்!! :-))///
ஹா ஹா ஹா.. உங்கள் சுத்தத் தமிழ்ப் பதில் புரிஞ்சமாதிரித்தான் இருக்கெனக்கு.. தண்ணியின் உயரம்தான் தாமரையின் உயரம்.. கரீட்டுத்தானே?:)...
ஆனா முடிவில என் ஃபோன் தான் வேணும் எனச் சொல்லிக் கவுட்டுப்போட்டீங்க போங்கோ:).. பிச்சை வாணாம் நாயைப் பிடிங்கோ எனும் கதையாச்சே இப்போ என் கதை:)
படங்களும் எண்ணங்களும்
பதிலளிநீக்குஅருமை
@Middle class madhavi. Neenga athira hand bag kettirukkanum .adhil thaan credit card phone car key ellame irukku 😃😃😃😃😃😃
பதிலளிநீக்குMy vote 5
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு
பதிலளிநீக்குஒரு தாமரைத் தண்டின் அகலம் எத்தனை ???..
பதிலளிநீக்குசரியான பதிலிடுவோருக்கு.. அதிரா வசிக்கும் வீடு பரிசாக அளிக்கப்படும்
எல்லாப் படங்களும் அழகு. தாமரைத் தண்டு வெண்டைக்காய் அகலம் தான் இருக்கும்! தாமரைத் தண்டை வட்டமாக நறுக்கி மோர், உப்புச் சேர்த்து அரை மணி ஊற வைத்துப் பின் எண்ணெயில் வறுத்து எடுத்துச் சாப்பிடலாம். வெயிலில் காய வைத்து வற்றலாகவும் சாப்பிடலாம். உடலுக்கு ரொம்ப நல்லது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குAvargal UnmaigalMarch 27, 2017 at 2:31 AM
ஒரு தாமரைத் தண்டின் அகலம் எத்தனை ???..
சரியான பதிலிடுவோருக்கு.. அதிரா வசிக்கும் வீடு பரிசாக அளிக்கப்படும்
Reply/////
https://thedodolive-img.rbl.ms/simage/https%3A%2F%2Fassets.rbl.ms%2F706453%2F1216x700.jpg/2000%2C2000/zTKb15LihS4L033N/img.jpg
படங்கள் அழகு அண்ணா...
பதிலளிநீக்கு