90 நாட்களில் மரம்
1) ராஜஸ்ரீ காலேயின் வெற்றி போல
தமிழகத்திலும் உதவும் உள்ளங்கள் வெற்றி பெறவேண்டும்.
2) போட்டி என்றால் இப்படி நல்ல விளைவை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். குப்பை மேலாண்மை என்பது இந்தியாவின் தேசியப் பிரச்னை. இன்று 12 வயதாகும் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்.
3) அறிந்து கொள்ளுங்கள் திரு அர்ஜுனனை.
90 நாட்களில் மரம் வளர்க்கும் கலையைச் சொல்கிறார். அவருக்கு ஏற்பட்ட ஒரு
துன்பத்தை மாற்ற ஒரு பெரியவர் சொன்னதால் இந்தச் சேவையைச் செய்யும் அவர்
சேவையை உபயோகித்துக் கொள்வோம், வாழ்த்துவோம்.
4) ஃபேஸ்புக்கை நாம் உபயோகிக்கும் முறை வேறு. வில்ஸ் தமிழ் உபயோகிக்கும் முறை வேறு. பாடம் கற்கலாம் அவரிடம்.
5) இழந்து கொண்டிருக்கும் பசுமையை மீட்டெடுக்கும் இளைஞர்கள்.
6) நல்ல முயற்சி. மனிதர்களை மட்டும் எண்ணாமல், அவைகளும் பூவுலக வாசிகளே என்கிற எண்ணம் வளரட்டும். முதுமலையிலும் முயற்சிக்கலாமே..
7) எளிய முறையில் சுத்தமான தண்ணீர். காலத்தின் தேவை.
எல்லாம் மிக உபயோகமான தகவல்கள். இவர்களுக்கு எங்கள் பாராட்டுதல்கள்.
பதிலளிநீக்குதிரு.அர்ஜுன் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குசுத்தமான தண்ணீர். காலத்தின் தேவைதான் ,இது எப்போ நம்ம ஊர் சந்தைக்கு வரும் :)
பதிலளிநீக்குபயன்தரும் செயல் திட்டங்கள்
பதிலளிநீக்குவழிகாட்டிகளைப் பின்பற்றுவோம்
நாட்டை மேம்படுத்துவோம்!
சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து மிக நல்ல தகவல்களை வெளியிட்டுள்ள சகோ ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு6 வது படத்தில் இருப்பது ஆருடைய குடும்பம் எனச் சொல்லவே இல்ல:), சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).
அனைத்தும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குதிரு. அர்ஜுன் அவர்கள் சொந்த சோகத்தை மறக்க சமூகத்திற்கு பயன்படும் மரம்நடும் சேவையை எடுத்துக் கொண்டது
வணக்கத்திற்கு உரியது. வணக்கம் , வாழ்த்துக்கள்!
அவர் நடும் மரங்கள் எல்லாம் அவர் குழந்தைகள் தான்.
மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
படித்துத் தெரிந்து கொள்கிறேன்
பதிலளிநீக்குஅனைத்தும் பயனுள்ள பகிர்வுகள்
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான தகவல்கள் ..அர்ஜுனன் க்ரேட் ..
பதிலளிநீக்குஅந்த bandipur குடும்பம் நல்லா சந்தோஷமா இருக்காங்க பார்க்க தெரியுது
பதிலளிநீக்குஅனைத்தும் அருமையான தகவல்கள். குப்பையிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கலாம் என்று சமீபத்தில் படித்தேன். :)
பதிலளிநீக்கு