இது காது கேளாதோர் வாய்பேச முடியாதவர்களுக்கு உதவும் இங்கே எல்லா பெரிய கூட்டங்களிலும் சர்வீஸ்களிலும் கண்டிப்பா இவங்களும் இந்த சைன் லாங்க்வேஜ் பேசறவங்க இருப்பாங்க ..
ஸ்கூல்களில் காது கேளாத வாய் பேசாத பிள்ளைகள் இருப்பின் அசம்பிளிகளில் இப்படி சைன் லங்குவேஜ் பாவிப்பார்க்கள்.... பிபிசி tv ஆங்கில சேவையில் எப்பவும் இந்த சைன் லங்கேஜ் இருக்கும்.
பேச முடிந்தவர்களுக்குத் தேவையில்லை. இதையும் தெரிஞ்சு வைச்சுக்கலாம். முன்னால் எல்லாம் தூர்தர்ஷனில் இம்மாதிரிச் செய்தி வாசிப்பு ஒவ்வொரு ஞாயிறன்றும் இருக்கும்.
புரிந்தது காணொளி
பதிலளிநீக்குஎன்னமோ கொஞ்சம் புரிந்தது....ஹிஹிஹி...நம்மூருக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது...நம்மவர்கள் அங்கு சென்றதும் முதலில் கஷ்டப்படுவார்களோ?!
பதிலளிநீக்குhttps://youtu.be/dRStrd93dVE
பதிலளிநீக்குபேச்சு வருவதற்கு முன்னே குழந்தைக்கு சைகை மொழியால் பேச முடியுமாம்! :-)
புரிந்தும், புரியாமலும்
பதிலளிநீக்குஇது எதற்கு நமக்கு அமெரிக்காவிலும் பேச முடியுமே
பதிலளிநீக்குஇது காது கேளாதோர் வாய்பேச முடியாதவர்களுக்கு உதவும் இங்கே எல்லா பெரிய கூட்டங்களிலும் சர்வீஸ்களிலும் கண்டிப்பா இவங்களும் இந்த சைன் லாங்க்வேஜ் பேசறவங்க இருப்பாங்க ..
பதிலளிநீக்குஸ்கூல்களில் காது கேளாத வாய் பேசாத பிள்ளைகள் இருப்பின் அசம்பிளிகளில் இப்படி சைன் லங்குவேஜ் பாவிப்பார்க்கள்.... பிபிசி tv ஆங்கில சேவையில் எப்பவும் இந்த சைன் லங்கேஜ் இருக்கும்.
பதிலளிநீக்குபேச முடிந்தவர்களுக்குத் தேவையில்லை. இதையும் தெரிஞ்சு வைச்சுக்கலாம். முன்னால் எல்லாம் தூர்தர்ஷனில் இம்மாதிரிச் செய்தி வாசிப்பு ஒவ்வொரு ஞாயிறன்றும் இருக்கும்.
பதிலளிநீக்கு