சனி, 25 மார்ச், 2017

சென்னையில் ஒரு ஆட்டோக்காரர்....



2)  உயர்ந்த இடத்துக்கு உழைப்பால் வந்த ரிக் ஷாக்காரரின் மகனின் (யோகேந்திர சிங்) உயர்ந்த லட்சியம்.

3) நடாஷாவும் முந்தைய செய்தியின் அதே அலைவரிசையில், அதே எண்ண ஓட்டத்தில்தான் இயங்குகிறார்.  



 
4)  திண்டுக்கல் அருகே கிணற்றில் ஆமை பிடிக்க முயன்றபோது, தவறி விழுந்து உயிருக்கு போராடிய 2 மாணவர்களை காப்பாற்றிய சிறுவன் மைதிலி நாதன்.

5)  சென்னையில் ஒரு ஆட்டோ ட்ரைவர்...  உபேர், ஓலாக்களுக்கு சவால் விடும் ஆட்டோ அண்ணா.


6)  நிர்க்கதியாய் நிற்கும்போது நம் மன உறுதியும், எடுக்கும் பாஸிட்டிவ் முடிவுமே வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கிறது என்பதை உணர்த்தும் இந்தப் பெண்ணின் கணவர் இறந்தபோது இவர் வயது 25.  இரண்டு பெண்கள்.


7)  முந்தைய செய்தியிலிருந்து கிடைத்த இன்னொரு பாஸிட்டிவ் செய்தி.  நிர்மலா.




11 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. அனைத்துமே அருமையான செய்திகள். சில மீண்டும் படித்தாலும் பாசிட்டிவ் எனர்ஜி தருபவை....

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  3. வாழ்வில் நம்பிக்கை ஊட்டிச் செல்வோரை
    பகிர்ந்து தெம்பூட்டிச் செல்வத்ற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அப்பப்பா. அருமையான பாசிடிவ் மனிதர்கள். வழக்கம்போல அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. மைதிலி நாதனுக்கு வீரதீர சாகச விருதே கொடுக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொருவரிடமும் கற்க நிறையவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. அள்ள அள்ளக் குறையாத ஊற்றுப்போல ஒவ்வொரு கிழமையும் இப்படி நிறைய நல்லுள்ளங்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர்.

    5.

    பதிலளிநீக்கு
  8. முதல் செய்தி சூப்பர் ஒரு ரூபாய் செய்தி...

    நடாஷாவும், சிங்கும், "ச்செ நாமெல்லாம் என்ன செய்கிறோம் நாமெல்லாம் வாய்ச்சொல்லில் வீரரடி அவ்வளவுதான் செயல் இல்லை" என்று நினைக்க வைக்கிறார்கள் வாழ்த்துகள்!!

    நிர்மலா மற்றும் துப்புரவு தொழிலாளிப் பெண் (அந்தப் பெண்ணின் பெயரைக் காணவில்லையே செய்தியிலும் ஒரு வேளை எங்கள் கண்ணிற்குப் படவில்லையோ.....சிறிய எழுத்தாக இருந்ததால்..) இருவருமே பெண்களுக்கு நல்ல மின்னோடிகள்!!

    ஆட்டோ அண்ணவை எங்கோ வாசித்திருக்கிறோம் உங்கள் பாசிட்டிவ் செய்தியிலா இல்லை வெங்கட்ஜியின் ஃப்ரூட் சாலடிலோ தெரியலை....அசத்துகிறார் இவர்...

    அனைத்தும் அருமை வழக்கம் போல்...

    பதிலளிநீக்கு
  9. இவர்களுக்கு உரிய
    தன்னம்பிக்கை
    எல்லோருக்கும் வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  10. அனைவரிடமிருந்தும் நிறையக் கற்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!