ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஞாயிறு 170709 : வங்கக்கரையிலிருந்து...நதியா?
 அம்மா வீடு எங்கேருக்கு......?
இளந்தளிர்!

 "ஒரே மாதிரி படங்களாயிருந்தாலும்.......
...வெவ்வேறு நேரத்தில் கொஞ்சம் தள்ளித்தள்ளி நின்று......எடுத்தது" என்கிறார் புகைப்படக்காரர்...
வளைந்து ஓடும் நதி!
 வகிடெடுத்த மலை!
யாராவது வந்து ஏதாவது வாங்குங்களேம்பா....


பாதை திரும்பும்...  பயணம் தொடரும்!சாலையா?  காய்ந்த நதியா?தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு...

14 கருத்துகள்:

 1. வங்கக் கடல்? அப்போக் கல்கத்தா பக்கமிருந்தா படங்கள்? பார்த்தால் டார்ஜிலிங்கை விட்டு வரலை போல் இருக்கே?

  பதிலளிநீக்கு
 2. வங்கக் கரையைத் தப்பா வங்கக் கடல்னு படிச்சிருக்கேன். :) எப்படி இருந்தாலும் வங்காளத்தைத் தானே சொல்லி இருக்கேன். :)

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அழகு. வளைந்து ஓடும் நதி நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் நல்லாத்தான் இருக்கு. ஆற்றுப் பாதையில் கட்டடங்கள்தான் பயத்தை ஏற்படுத்துது. த ம

  பதிலளிநீக்கு
 5. ஆற்றுப் பாதையில் கட்டிடங்கள் - இந்தியாவின் பெரும்பாலான நதிக்கரைகள் இதே நிலை தான்.....

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 6. river view வீடுகள் அருமைதான் ,என்றாவது நதி வீட்டைப் பார்க்க வந்தால் .....அதோ கதிதான் :)

  பதிலளிநீக்கு
 7. நதியா?// நதியில் நதியாவைத் தேடினேன்!!!ஹிஹிஹி

  ஆற்றின் மேலே கட்டடங்களா அப்போ எப்படி ஆறு தெரியும்??!!

  கடைசிப் படம் அது காய்ந்த சாலை என்றே தோன்றுகிறது...

  படங்கள் அழகு! கொஞ்சம் லைட்டிங்க் கூடுதலோ??!! சூரியன் பிரகாசிக்கிறார்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அழகிய காட்சிகள் பகிர்வுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 9. அருமையான படங்கள்
  உள்ளத்தை ஈர்க்கிறதே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!