ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஞாயிறு 170716 : பீட்ஸா சாப்பிட நேரமில்லை.ஆளில்லா கடை!  "எனது விழி வழி மேலே....." வளைந்தோடும் பாதை...  சே..  ஆறு..  இல்லை இல்லை  பாதைதானோ...!! பெரிய வண்டி..  பின்னால் கொஞ்சம் சின்ன வண்டி...  அதற்கும் பின்னால் இன்னும் .. சின்ன வண்டி...!! வளைந்தோடும் நதி..  அழகிய பசுமலைகள்..  ஒரு பாட்டு பாடலாம்  போல இருக்கே..  அனுஷ்க்கா கால்ஷீட் கிடைக்குமா? கடைகளா வீடுகளா...  ஏதோ ஒன்று...  அழகு!  இல்லை?
 "என்னப்பா...  இப்படிக் கட்டியிருக்காய்ங்க...  எப்போ பிரிச்சு.. எப்போ எடுத்து... எப்படி தப்பிக்கறது!" அப்படியே தமிழ்நாட்டுப்பக்கம், குறிப்பா சென்னைப் பக்கம் கொஞ்சம் வந்து போ நதியே.... "ஏய்... என்னப்பா சண்டை தானே...  பீட்ஸா சாப்பிட எல்லாம் நேரமில்லை..  ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல்..  எடுத்த இடத்தையே போட்டோ எடுத்துக்கினு கீறேன்..."இயற்கை..... இனிமை...
தமிழ்மண வாக்களிக்க லிங்க்....


28 கருத்துகள்:

 1. இயற்கைக் காட்சிகள் எப்போதும் இனிமைதான். த ம +1

  பதிலளிநீக்கு
 2. //இன்னும் டார்ஜிலிங்க்? //

  இல்லை கீதாக்கா.... சிக்கிமுக்குள் நுழைவு.

  பதிலளிநீக்கு
 3. ஆஹா.... அனுஷ்கா கால்ஷீட் வேணுமா..... நடத்துங்க!

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 4. இயற்கை எழிலும், சுவாரஸ்யக் காட்சிகளும்.. அருமை!

  பதிலளிநீக்கு
 5. காட்சிகள் இரசிக்க வைத்தன...

  பதிலளிநீக்கு
 6. அழகப்பாத்துக்கிட்டே, அப்பிடியே க்ராஸ் ஆகி சீனா பக்கம் போயிராதீங்க, அவன் ஏற்கனவே கடுப்பில இருக்கான் !

  பதிலளிநீக்கு
 7. பசுமை கொஞ்சும் காட்சிகள் ! - அழகு !

  பதிலளிநீக்கு
 8. படங்களை விட அதற்கான வாக்கியங்களை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. படங்கள்..அழகு...இயற்கை காட்சிகள் எப்பவுமே அழகுதான்.....அனுஷ்காவும் எப்பவுமே அழகுதானோ..அதான் கால்ஷீட்டா..ஹை அப்ப கௌதம் அண்ணாவை பாகுபலி 3 ல பார்க்கலாம்....ஹஹஹ...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. ஆறு சென்னைக்கு வராதாமே...."சென்னை மக்கள் என்னைய சின்னா பின்னமாக்கிடுவீங்க" னு சொல்லுது...அரசியல் வியாதிகளும் புகுந்துருமாம்....

  கீதா

  பதிலளிநீக்கு
 11. @கீதா ரங்கன்- "ஹை அப்ப கௌதம் அண்ணாவை பாகுபலி 3 ல " - ஏன் சிவனே என்று இருக்கிற கேஜிஜி சாரை வம்புக்கு இழுக்கறீங்க. 'அனுஷ்கா' என்ற பெயரைப் பார்த்தவுடனேயே தெரியலையா, யாரு எழுதியிருப்பாங்கன்னு?

  பதிலளிநீக்கு
 12. ஹா... ஹா.... ஹா... நன்றி ஏகாந்தன் ஸார்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி ஜி எம் பி ஸார்.. படங்கள் அவங்க எடுத்தது. வரிகள் நான் கொடுத்தது!!

  பதிலளிநீக்கு
 14. நன்றி கீதா... அனுஷ்கா நதி போல அழகு! நதிக்கு வாயிருந்தால் நிஜமாக அப்படிச் சொன்னாலும் சொல்லும்! கௌ அண்ணா கோச்சுண்டு இங்கு வரவே இல்லை பாருங்க...

  பதிலளிநீக்கு
 15. நெல்லை.. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. கீதாவுக்கு தெரியலை! :)))

  பதிலளிநீக்கு
 16. கண்ணுக்கினிய காட்சிகள்

  பதிலளிநீக்கு
 17. நல்ல வேளை,நீங்க போன நேரத்தில் கூர்க்காலாண்டு போராட்டம் ஆரம்பிக்கவில்லை !இதைப் போன்றே, அழகே உருவான காஷ்மீரில் போராட்டம் முடிந்த பாடில்லை :)

  பதிலளிநீக்கு
 18. இயற்கை இனிமைதான்.
  அழகான படங்கள்.
  கருத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 19. நதி இணைப்பு வந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!