சிக்கிமில் ஒரு வழக்கம் உண்டு.
ஊருக்கு அல்லது ஹோட்டலுக்கு வருபவர்களை கழுத்தில் துண்டு போட்டு - அன்பாகத்தான் - வரவேற்கிறார்களாம்! படுக்கையில் இருப்பது அந்தத் துண்டுதான்!
கட்டம் கட்டிய வீடுகள்!கொசுவலை உபயம்!
கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும்.....
ஜன்னல் வழியே ...
மலை மற்றும் மேகம்! மேகம் எங்கே? டார்(ஜி)லிங்கில் பார்த்ததுபோலவே கட்டிடங்கள் - அல்லது கட்டடங்கள்!
தமிழ்மணத்தில் வாக்களிக்க ....
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் -
பதிலளிநீக்குஅங்கேயும் கொசுத் தொல்லை தானா!?....
கொசு இல்லாத நாடு எங்கேனும் இருக்கா? எனக்குத் தெரிந்து அரவங்காட்டில் இருந்தப்போக் கொசுத் தொல்லை இல்லை. அங்கே ஃபானும் இல்லை. அப்படியும் கொசுக்கள் கடித்ததாக நினைவில் இல்லை. வீட்டைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது. ஆனாலும் கொசுவுக்கு நோ!
பதிலளிநீக்குபடங்கள் நல்லாருக்கு. த ம
பதிலளிநீக்குஅரபு நாடுகள்ல கொசு கிடையாது
படங்கள் அழகு.
பதிலளிநீக்குகொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும்...
பதிலளிநீக்குஇதுதான் விஞ்ஞானத்தின் சூழ்ச்சி.
படங்கள் மிக அழகு!
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குத.ம. ஏழாம் வாக்கு.
கண்களைக் கவரும் வண்ணப்படங்கள்
பதிலளிநீக்குத.ம. வாக்குடன்
படங்கள் அழகா இருக்கு....
பதிலளிநீக்குகீதா
நெல்லை அரபு நாடுகளில் அடிக்கும் வெயிலில் கொசு வாழ முடியுமா என்ன.. மரங்களு. குறைவு....இல்லையோ..
பதிலளிநீக்குகீதா
தில்லையகத்து கீதா ரங்கன் - ஈக்கள் உண்டு (அந்த அந்த சீசனில்). (ஆனால் அலஹாபாத் அளவுக்கு அல்ல. அங்கு ஈக்களுக்கு இடையில் மக்களும் உண்டு). கரப்பான் பூச்சி, பெரிய எலிகள் இவைகளும் உண்டு. மரங்கள், கொஞ்சம் சர்காஸ்டிக்காச் சொன்னா, நம்ம ஊரைவிட அதிகமாக உண்டு, அதிக அக்கறையும் உண்டு. பலன் கொடுக்கும் மரங்கள், பேரீட்சையைத் தவிர, இல்லை.
பதிலளிநீக்குஅருமை....
பதிலளிநீக்குகொசுக்களுக்கும் பிடிக்குமோ டார்ஜிலிங்:)
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குதிருத்திட்டிநக்களா.. சிக்கினாலும் எனக்கு பிடிக்கும்.. சாப்டுற வஸ்து.
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குதம கூடுதல் ஒன்று
ம்ம்ம்ம் இன்னும் "திங்க"ற கிழமை உங்களுக்கு வரலையா? :)
பதிலளிநீக்குஎல்லாம் ரசித்தேன்
பதிலளிநீக்கு//அரபு நாடுகள்ல கொசு கிடையாது// நெல்லை தமிழன் வசிப்பது அரபு நாடுகளுள் எது? என்று தெரியவில்லை. நான் வசித்த ஓமானில் கொசுக்களும் உண்டு அதனால் வரும் மலேரியாவும் உண்டு. இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு மலேரியா எராடிகேஷன் டிபார்ட்மெண்டில் வேலை கொடுப்பார்களா?
பதிலளிநீக்குஅங்கேயே கூட என் அலுவலகத்தைப் பற்றி குறிப்பிட்டால் எல்லோரும் இங்கு கொசு இருக்கா என்ன? என்பார்கள். கேபிடலில் இல்லாவிட்டாலும் இன்டீரியர் பகுதிகளில் இருக்கும்.