சனி, 8 ஜூலை, 2017

ஏர்வாடியில் ஒரு ஆசிரியர்...





1)  டெல்லியில் வீடில்லாதவர்களுக்கு உகவும் AAA வின் சேவை.






2)   தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், '4 டி' தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து ஆசிரியர் செந்தில்நாதன் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.






3)   'நோயாளிகளிடம், எப்படியெல்லாம் பணம் கறப்பது...' என, அலையும் மருத்துவர்களுக்கு மத்தியில், மாறுபட்டு இருக்கிறார், அரசு பெண் மருத்துவர், கே.எம்.நூனா மர்ஜா.









4)   இவரை போன்ற நல்ல மனிதர்களை பிரபலப்படுத்துவோம். 
​சேலம் மாவட்டம் ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சிவக்குமார்.





5)  ​மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவி கண்டுபிடிப்பு:  ஓசூர் மாணவருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு!  பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் மனோஜ்.






தமிழ்மணம் வாக்களிக்க......
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், '4 டி' தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து ஆசிரியர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், '4 டி' தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து ஆசிரியர் செந்தில்நாதன் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், '4 டி' தொழில் நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து ஆசிரியர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

16 கருத்துகள்:

  1. எல்லாமே அருமையானவை! அறிமுகங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. முதல்லே ஏஏஏ என்று படிச்சதும் ஆம் ஆத்மியோனு நினைச்சுக் குழம்பிட்டேன். :)

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்குறிய மாமனிதர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அரிய மனங்களை அன்புடன் அறிமுகம் செய்தமைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  5. மூவரைப் பற்றி முன்னமே படித்திருக்கிறேன். நீதிபதி சிவகுமார், அரசு பெண் மருத்துவர், ஆசிரியர் செந்தில்நாதன் போன்றோர் சிறப்புப் பாராட்டுதலுக்கு உரியவர்கள். த ம

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமையான செய்திகள்.
    நல்ல உள்ளங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஏர்வாடி (ஏர்வாடி இராமநாதபுரம் மாவட்டமா? திருநெல்வேலி இல்ல? அப்போ அங்கும் ஏர்வாடினு ஊர் இருக்கா?) ஆசிரியர் மிகவும் பிரமிக்க வைக்கிறார்! அதே போன்று மாணவர் ஆகாஷ் மனோஜ் அட! போட வைக்கிறார். ரூ 900 தான் போல...மாரடைப்பு ஏற்கனவே வராதவர்களும் கட்டிக் கொண்டால் இது அறிவிக்கும்தான் இல்லையோ...900 அதிக வில்லை இல்லையே...சர்க்கரை அளவு மானிட்டர் போல இருக்கும் போல...

    இந்த வார பாஸிட்டிவில் ஜட்ஸ் சிவக்குமார், டாக்டர் நுனா மர்ஜ்ஜாவையும் பாராட்டுவோம்...

    ஏஏஏ வாழ்க!!! வழக்கம் போல் அருமை என்றாலும் இரண்டு பிரமிக்க வைத்த செய்திகள் ஏர்வாடி ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகாஷ்!!!!

    பதிலளிநீக்கு
  11. செய்தித் தொகுப்பு அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோரைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  13. சிவகுமார் என்ற பேருக்கு ஒரு எளிமையுடன் கூடிய நேர்மை வந்து விடும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!