ஞாயிறு, 29 நவம்பர், 2020

மைசூர் காட்சிகள்

 


ஒளிச்சித்திரம் 


புகைப்படம் எடுப்பவர் தூணையும் எடுப்பார்; 


திரும்பவும் எடுப்பார்! 


இந்த தூண் மாளிகையில் 'ஒளிஞ்சிப் புடிச்சு' நல்லா ஆடலாமோ! 


படி வழியே இறங்குவோமா 


எல்லோரும் 


எங்கே படை எடுத்துச் செல்கிறார்கள்? கோபுரத்தைத் தொட்டுப்பார்க்கும் தென்னங்கிளை 


அதை வேடிக்கை பார்க்கும் வெண் மேகங்கள் 


அண்ணே இவ்வளவு ஒசரமா இருக்கீங்களே, மழை வருமா பார்த்துச் சொல்லுங்க !


சவாரிகள் 


அந்த மாளிகையை வெண் மேக வடிவில் பலர் நோட்டமிடுவது போல - - 


கொம்பு கோபுரம் 


கடைசி படத்தில் ஒரு புதிர் - இடது பக்க வெண் மேக உருவத்தில் நீங்கள் காண்பது என்ன உருவம்? அது என்ன சொல்கிறது? ====== 

25 கருத்துகள்:

 1. காலை வணக்கம். மேகங்கள் எப்போதும் அழகுதான்

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம். எல்லோருக்கும்.

  கோபுரம் படங்கள், மற்றும் இப்படித் தூண்கள் இருக்கும் இடத்தை எடுக்கும் படங்கள் எப்போதுமே அழகுதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அழகு. கொஞ்சமே காமிரா அசங்கி விட்டது போல. சம்பாஷணைகள் சிறப்பு.
  கடைசிப் படத்தில் சிறுத்தை பாய்கிறதோ?

  பதிலளிநீக்கு
 6. கடைசி படத்தில் டைனோசர் எட்டிப் பார்த்து கோபுரத்தின் உச்சியில் உள்ள நெல்மணிகளை எடுத்து நெல்லைத் தமிழருக்கு கொடுப்போமா... என்று யோசிக்கிறதோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ! அப்படியும் இருக்கும்! கருத்துரைக்கு நன்றி கில்லர்ஜி !

   நீக்கு
 7. கடைசிப் படம்... சிறிது நேரத்தில் என்ன படம் என உங்களுக்கு அடுப்புகிறேன். நீங்கள் கற்பனை செய்தது போல இருக்கான்னு சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் அழகு. மாளிகை தூண்கள் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 9. கடைசிப் படத்தில் பிடரி மயிருடன் சிங்கம் சீறிப் பாய்கிறது. படங்கள் எல்லாம் நான் எடுத்தாப்போல் அவ்வளவு அழகா வந்திருக்கே! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ! ஏதோ உள் குத்து இருக்கோ!

   நீக்கு
  2. உள் குத்தெல்லாம் இல்லை. படங்கள் எல்லாம் ஆடி அசைந்திருக்கின்றன. நான் நடந்துண்டே படம் எடுக்கிறாப்போல் யாரோ எடுத்திருக்காங்க. அதை நேரடியாத் தான் சொல்லி இருக்கேன். :)

   நீக்கு
  3. நேராவே குத்திட்டீங்க !!

   நீக்கு
  4. தென்னை மரம் உயரமா கோபுரம் உயரம் குறைவா

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!