தமிழ் நம்பியின் பாடல் வரிகளுக்கு T M சௌந்தரர்ராஜனே இசை அமைத்து பாடி இருக்கும் பாடல்.
SPB : எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : சிரிப்பு வந்தது
அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
P சுசீலா : அழைப்பு வந்தது
அது அழைப்பதல்ல
பெண்ணை மெல்ல அணைப்பதென்பது
SPB : கோபம் வந்தது
அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்க்கும் ஊடல் என்பது
P சுசீலா : கொஞ்ச வந்தது
வெட்கம் கொஞ்சம் வந்தது
அஹஹ ஹா
SPB : ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
SPB : போகச் சொன்னது
கால் போகும் போது
கண்ணும் நெஞ்சும் பார்க்கச் சொன்னது
P சுசீலா: பேசச் சொன்னது
வாய் பேசும் போது
நாணம் வந்து மூடச் சொன்னது
SPB : தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது
தழுவச் சொன்னது
கை தழுவும் போது
என்ன வந்து நழுவச் சொன்னது
P சுசீலா : தயக்கம் வந்தது
பெண்ணின் பழக்கம் வந்தது
SPB : அஹஹ ஹா
P சுசீலா : ஒஹொஹொ ஹோ
இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : அன்ன வாகனம் போல
ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதனம்
P சுசீலா : தர்ம தரிசனம்
அதை தலைவன் மட்டும்
பார்ப்பது தான் தெய்வ தரிசனம்
SPB : கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னி மோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
P சுசீலா : என்ன காரணம்
நெஞ்சின் எண்ணம் காரணம்
அஹஹ ஹா
SPB: ஒஹொஹொ ஹோ
எங்கள் வீட்டு தங்கத் தேரில்
எந்த மாதம் திருவிழா
P சுசீலா : திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : இன்று நாளை எந்த நாளும்
இன்பத் தேவன் திருவிழா
SPB : திருவிழா
P சுசீலா : திருவிழா
இந்த அருணோதயம் படப் பாடல் பற்றி மேலும் ஒரு தகவல். இந்த tune Aradhana படத்தில் வருகின்ற 'Gunguna Rahe hein.. ' பாட்டின் ட்யூன் போலவே இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம். அந்தப் பாடலை நான் ஒரு முறை கேட்டபோது, அடப்பாவிகளா அந்த இசையைத் தழுவி இசையமைத்திருக்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால் ஒருவேளை தயாரிப்பாளர் கேட்டிருப்பாராயிருக்கும், அதே மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுன் நின்று காக்க..
நீக்கு///எனக்கும் இடம் உண்டு...///
பதிலளிநீக்குபாடலின் தொகுப்பில் உள்ளவை அத்தனையும் முத்துகள்.. சிறப்பானவை..
__/\__
நீக்குமுருகா
பதிலளிநீக்குமுருகா
முருகா..
__/\__
நீக்கு"எனக்கும் இடம் உண்டு ....திருவடி நிழலில் . ...அற்புதமான பாடல் மனதைரியத்தையும் தருவதான கருத்துப்பாடல்.
பதிலளிநீக்குகேட்கும் போது உருக்கமாகவும் இருக்கும்.
பாறணை நாளில் அருமையான முருகன் பாடல் பகிர்வு நன்றி.
முருகா உன் பாதமே சரணம்.
அடுத்த பாடலும் அருமை.
நன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். கொஞ்சம் ரேர் song தான் கீதா.
நீக்குஇரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். பாடல் வரிகள் பார்த்ததுமே ட்யூன் நினைவுக்கு வந்துவிட்டது! பிடித்த பாடல். பாடும் நிலா இளைய நிலா! இப்பாடல் பாடிய காலகட்டத்தில்...தெரிகிறது குரலில்!
பதிலளிநீக்குஅதன் பின்னும் கூட அவர் பாடல்கள் இன்னும் இன்னும் என்று களைகட்டித்தான் வந்தன. வயதாவது தெரியாமலேயே!!
கீதா
குதித்து குதித்து உற்சாகப பாடல் பாடி விட்டு அடுத்து ஒரு மெலடி பாட வேறு ஸ்டுடியோ போயிருந்திருப்பார் பாலு!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை இப்போது கேட்டு ரசித்தேன்.
/ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்
எனக்கும் இடம் உண்டு /
என்ற வரிகள் சூப்பராக இருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசனைக்கு நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய இரண்டாவது திரைப் படப்பாடலும் அருமை. எத்தனையோ வானொலியில் முறை கேட்டு ரசித்துள்ளேன். ஆனால், படத்தின் பெயர் இன்றுதான் அறிந்து கொண்டேன். நீங்களும் பாடலை வித்தியாசமான முறையில், வெளியிட்டு இருக்கிறீர்கள். எஸ். பி. பி.
பி சுசீலா என்று பாடலின் வரிசையை அவர்கள் பெயருடன் குறிப்பிட்டு அமைத்துள்ளீர்கள். ரசித்தேன். இன்றைய இரு பாடல்களுமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சென்ற வாரமோ, அதற்கு முந்தைய வாரமோ கூட இபப்டி போட்ட ஞாபகம் கமலா அக்கா.
நீக்கு