நோலனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் யார் என்பதே புதிராக இருக்கிறது. அவனை அவன் மகள் - என்ன பத்து வயது இருக்குமா? - அவள்தான் பார்த்துக் கொள்கிறாள். அவனுக்கு நேர்ந்த விபத்து பற்றிச் சொல்கிறாள். அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டது பற்றிச் சொல்கிறாள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வியாழன் கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன் கதம்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7.1.21
29.10.20
ஒத்தையா இரட்டையா? இதுவா அதுவா?
"அதிகம்"
இன்னும் கொஞ்சம் சாதம்? என்றோ, இன்னொரு தோசை? என்றோ கேட்டால் வரும் வேகமான பதில் இதுதான்! நானெல்லாம் 'போதும்' என்றோ, 'வேண்டாம்' என்றோதான் சொல்வேன்!
24.9.20
17.9.20
6.8.20
விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும்
ஒரு வித்தியாசமான, விசித்திரமான கனவு பற்றி என் மேலதிகாரி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)