நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
14.9.18
13.9.18
பாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்
நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். கொழுக்கட்டை தின வாழ்த்துகள்!!
நன்றி : படங்கள் இணையம்.
===================================================================================================================
மனக்கண் பூனை
அலுவலகத்தில் இருந்த சமயம் பெரியவனிடமிருந்து தொலைபேசி வந்தது.
"அப்பா... என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"
மனதில் ஒரு அலார்ம் அடித்தாலும் எரிச்சலுடன் "ம்ம்ம்... சினிமா பார்த்துக்கிட்டிரு இருக்கேன்.. என்ன விஷயம்?" என்றேன்.
12.9.18
கேட்டார்கள், சொன்னோம்! புதன் 180912
கீதா சாம்பசிவம்:
இன்னிக்கு புதன்கிழமைனே மறந்து போச்சு! இப்படிக்கிழமைகளை மறக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா?
10.9.18
9.9.18
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



