26.9.18

புதன் 180926 அ, த, பா எங்கே?

                               
சென்ற வார எங்கள் கேள்விக்கு, முதல், முழு பதில் கூறிய திண்டுக்கல் தனபாலனுக்கு, பாராட்டுகள். 

20.9.18

தப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா? சரியாச் செய்யணுமா?


​ஒரு கேள்வி வரும்போது  உடனே பதில் சொல்வது அல்லது முதலில் சரியாச் சொல்றது சரியா?  தப்பாச் சொல்றது சரியா?