படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் படிப்பு முடித்ததும் முன்னூறு ரூபாயில் ஒரு வேலை வாங்கி விட்டால் பெரிய விஷயமாய் இருந்தது ஒரு காலம்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.6.22
29.6.22
28.6.22
சிறுகதை -- விட்டி கூஷ்மாண்டம் - மொழிபெயர்ப்பு - ஜெயக்குமார் சந்திரசேகரன்
கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய
ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை
விட்டி கூஷ்மாண்டம்
(முட்டாள் சாம்பல் பூசணிக்காய்)
27.6.22
"திங்க"க்கிழமை " : சேப்பங்கிழங்கு முறுகலும் விதம் விதமான சாம்பாரும் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
சாம்பாரை மராட்டியர் தான் அறிமுகம் செய்தார்னு நினைச்சவங்களை அப்படி இல்லைனு விக்கி விக்கிக் கொண்டே சொல்லுது. சம்பாரம், அல்லது சாம்பரம் என்று அழைக்கப்பட்ட உணவு வகை இந்த சாம்பார்தான் என்பது விக்கியின் கூற்று. 16 ஆம் நூற்றாண்டிலேயே சாம்பாரைக் குறிப்பிட்டு ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் விக்கி சொல்கிறது. மிளகு, நெய் சேர்த்துப் பண்ணினதாகவும் தெரிய வருகிறது. பின்னர் காலப் போக்கில் இப்போதைய சாம்பார் பழக்கத்துக்கு வந்திருக்கணும்.
26.6.22
25.6.22
இவர் தான் நிஜ ஹீரோ - மற்றும் 'நான் படிச்ச கதை' - JC
ஆலப்புழா : கேரளாவில், திடீரென அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை சாதுர்யமாக மடக்கிப் பிடித்து கைது செய்த எஸ்.ஐ.,யின் வீர செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
24.6.22
வெள்ளி வீடியோ : எட்டி உதைக்கும் காலுக்கு சலங்கை, சட்டையை இழுக்கும் கைகளில் வளையல்..
துரை செல்வராஜூ ஸாரும் சொன்னார், சமீபத்தில் தஞ்சை சென்று வந்த என் அண்ணனும் சொன்னார் அந்த இடமெல்லாம் அடையாளமே தெரியாமல் மாறி விட்டது என...