சனி, 26 டிசம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)   என்ன வெள்ளம் வந்தாலும் 10 ஆம் வகுப்பு, +2 மாணவர்களின் டென்ஷன் குறையாதே...  அதைக் குறைக்க இவர்கள் செய்யும் உதவியைப் பாராட்ட வேண்டும்.



2)  பத்து வயதுச் சிறுமியின் தானும் ஏதாவது செய்யவேண்டும் என்னும் உதவும் உள்ளம்.  
 



3)  உ.பி பள்ளி மாணவர்களின் நல்லெண்ணம்.
 


4)  ரம்யா நாகேஸ்வரன்.
 


5)  தொடர்ச்சியாக நடக்கும் உதவிகள் நல்ல விஷயம்.
 


6)  அரசு அதிகாரிகளை எதிர்பார்க்காமல், மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் பராமரிப்பற்ற கால்வாயால் பொதுப்பணித்துறை தண்ணீர் விட மறுத்ததை அடுத்து, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கால்வாயை சுத்தம் செய்தனர்.
 



7) "வெயர் தேர் இஸ் அ வில் தேர் இஸ் அ வே என்பது போல் அத்திடம் கொண்ட மனதிற்குத் தேவையான மார்
க்கங்கள் கண்ணில் தோன்றும்"  நன்றி துளசிஜி.  வாழ்க்கை என்பது போராட்டம் எனும் வார்த்தை இவர்களைப் பொருத்தவரை உண்மையாகி இருக்கிறது.  வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
 



8) 
முகம் முழுக்க முகமூடிகளை அணிந்து கொண்டு கேமராவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டே குப்பை அள்ளிய பலருக்கும் நல்லதொரு பாடமாக இருக்கிறது பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர் வான் கீட் என்ற இந்த ந(ண்)பரின் சுயநலமற்ற சேவை.
 




9) கங்கா குமாரும், ஸ்னேஹாவும், புற்று நோய்க்கு எதிரான போராட்டமும்.





10) "கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் 23 வயதாகும் அந்த ஸ்ரீகாந்த் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால் வியப்பின் உச்சிக்கு போய்விடுவீர்கள்." -  அவசியம் படிக்க வேண்டிய பதிவு.



18 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம 1

    பதிலளிநீக்கு
  2. பெல்ஜியம் கண்ணாடி மட்டுமே சிறந்தது என்றிருந்தேன்....மனிதர்களும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்...வெளிச்சமில்ல உங்கள் விரல்களுக்கு வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அறிந்தேன் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. தேர்ந்தெடுத்தசெய்திகள் பாராட்டுக்கள். ஸ்ரீகாந்த் பற்றிய செய்தி சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமையான விடயங்கள் ஸ்ரீகாந்த் விசயம் ஆச்சர்யமளிக்கின்றது

    பதிலளிநீக்கு
  6. அனைத்துமே அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    அனைத்தும் சிறப்பு. த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. MIT யில் இடம் கிடைப்பது எவ்வளவு ஒரு பெருமையான விஷயம் !ஸ்ரீகாந்த் இன்னும் வாழ்வில் சாதிப்பார் . செய்திகள் அனைத்தும் அருமை .பீட்டர் போன்றோரால் தான் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கு

    பதிலளிநீக்கு
  9. நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே மனதை நெகிழ வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமை. உள்ளாட்சித் தலைவர்கள் கிராம மக்களை ஒருங்கிணைத்து இது போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும் 100 நாள் வேலை வாய்ப்பை ஏரி குளங்களை சீரமைக்க பயன் படுத்தி இருந்தால் மழை வெள்ளம் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது.
    ஸ்ரீகாந்த் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது கனவு நிச்சயம் நிறைவேறும்.அதற்கு முழு தகுதியும் உடையவர் அவர்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீகாந்த் வியக்க வைக்கிறார்.

    நல்ல செய்திகளின் தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
    வளரும் பயிர்கள் முளையிலேயே தம்மை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீகாந்த் வரலாற்று நாயகன் என்பது தெள்ளத் தெளிவு. பிரமிப்பு. நிச்சயமாக முதல்குடிமகன் ஆவார்..

    வெள்ளத்தினால் ஃப்ரீ ட்யூஷன், அந்தச் சிறுமியின் ஆப், ரம்யா நாகேஷ்வரன் எல்லோருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    எங்கள் பதிவையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    கீதா: பீட்டர் அருமையான மனிதர். அவரது குழுவும். அனுபவப் பதிவும் வருகின்றது.

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!