புதன், 2 டிசம்பர், 2015

சென்னை வெள்ளம் உதவி

   
                       
Rescue operations are on on a large scale and the Indian Navy and Army have been pressed into service. Here are some useful helpline numbers for anyone stranded in the floods or needing help.
This is the Indian Navy's helpline number in Chennai: +914425394240
The Indian Army's helpline: 9840295100
Helplines provided by Tamil Nadu government:
Chennai city: 1070
Districts: 1077
Chennai Corporation: 1913 and 044-4567 4567
    

10 கருத்துகள்:

 1. கீதா: குறித்துக் கொண்டேன் ஸ்ரீராம். இன்று எனக்குக் காலையில் இந்தத் தகவல் மொபைல்வழி வந்தது. ஆனால் மொபைல் நெட்வொர்க் சர்வீஸ் சரியாக இல்லை. எனவே சரியாகக் குறித்துக் கொள்ள முடியவில்லை. என்னாலும் செய்ய இயலாத நிலை. பிஎஸ்என் எல் சேவையும் இல்லை. எப்படியாவது தெரிந்து கொண்டு பகிரலாம் என்றால் நெட்டும் இல்லாமல் இருந்தது. பின்னர் டாட்டா டேட்டா கார்ட் டாட்டா காட்டாமல் வேலை செய்கிறது (அவ்வப்போது அதுவும் டாட்டா காட்டினாலும் பரவாயில்லை ...) மிக்க நன்றி....

  இப்போது இந்த டாட்டாதான் நெட் வழி எனது உறவினர்கள், நண்பர்கள், மகன் கணவர் எல்லோரையும் தொடர்பு கொள்ள உதவுகின்றது...(கணவர் மறந்து போய் இங்கு வைத்துவிட்டுப் போனதால்....)

  பதிலளிநீக்கு
 2. உதவும் கரங்களுக்கு உள்ளத்தால் நன்றிகள்...பல கோடி

  பதிலளிநீக்கு
 3. இன்றைக்கு அவசரத்தேவைகளுக்கு இது மிகவும் அவசியமான பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

  மீண்டும் சகஜ நிலை திரும்ப பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  யாவரும் அறிய வேண்டிய விடம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!