வியாழன், 24 டிசம்பர், 2015

ஜோக்ஸ்..... ஜோக்ஸ்.... ஜோக்ஸ்... - ரசிக்க.... சிரிக்க...

1960 களின் புத்தகங்களிலிருந்து எடுக்கப் பட்ட சில ஜோக்ஸ்.  



1. இதைத் திறக்கறது பெரிய கஷ்டமா..?!

 



2.  இலக்கை அடையாத ஹலோக்கள்!






3.  சக்தி இல்லம்மா..... சக்தி இல்ல!






4.  பொழக்கத் தெரிஞ்ச புத்திசாலிப் பையன்..







5.  பாத்துப் பேசுங்க அப்பாமார்களே....







6.  அவருக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு!


 





7.  மீடியாக்களுக்கு எப்பவுமே,
எல்லா
மே வியாபாரம்தான்!






8.  அட, என்னப்பா... இப்படி ஆயிப்போச்சே!





9.  வாசல்ல வந்து, கத்தறவங்களை விரட்டப் போறாருன்னு பார்த்தா...






10.  திடுக்கிடும் திருப்பம்!






47 கருத்துகள்:

  1. எல்லா ஜோக்ஸ்ஸூம் ரஸிக்க வைத்தன. முதல் ஜோக் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை!இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. ஹலோ..ஹலோ.. சூப்பர்!
    மீடியா எப்பவுமே இப்படித்தானா :-)
    முதலும் கடைசியும் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  4. ஜோக்ஸ் சூப்பராய் இருக்கும் காரணம் ,நான் பிறந்த வருடத்தில் வெளியானதாச்சே :)

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் ரசிக்க வைத்தது 30 ரூபாய் சம்பளம் பிரமாதம்

    பதிலளிநீக்கு
  6. ஒரு சில ஜோக்குகள் ஏற்கெனவே படிச்சவை என்றாலும் ரசிக்க முடிந்தது. :)

    பதிலளிநீக்கு
  7. கடைசி ட்விஸ்ட் அருமை.. மற்றதும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  8. சில ஜோக்குகள் பார்த்த படித்த நினைவு வருகிறது இருந்தாலும் அனைத்ட்க்ஹும் இதழ்களில் புன்னகை வரவழைக்கிறது

    பதிலளிநீக்கு
  9. ”அனைத்தும்” என்று இருந்திருக்கவேண்டும் பிழை தட்டச்சும்போது

    பதிலளிநீக்கு
  10. சில ஏற்கெனவே தெரிந்தவை. முதல் ஜோக் ரசிக்க வைத்தது.நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அந்தக் காலத்து நகைச்சுவை இப்போதும் சுவையாகவே இருக்கின்றன, இல்லையா?

    பதிலளிநீக்கு
  12. அனைத்துமே ரசிக்கும் வண்ணம் இருந்தது! இந்த மாதிரி கோட்டுச் சித்திரங்கள் இப்போதெல்லாம் எங்கு பார்க்க முடிகிறது! அந்தக் கால ஓவியங்களை வெளியிட்டு ரசிக்க வைத்ததற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  13. மீடியா விளம்பரம் சிரிப்பைத் தந்தது. இன்னும் சிரிக்கின்றேன்:)

    பதிலளிநீக்கு
  14. இன்னமும் நினைவிலாடும் சில நகைச்சுவை துணுக்குகள். யாராவது இப்போதைய மன்னர் ஜோக்குகளுக்கு தடை போடுங்களேன்..

    பதிலளிநீக்கு
  15. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி சகோதரி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  19. நன்றி சகோதரர் பரிவை சே. குமார்

    பதிலளிநீக்கு
  20. நன்றி நண்பர் டி என் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுத்தீன்.

    பதிலளிநீக்கு
  22. மனம் லேசாகியது. மிக நன்றி எபி. இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ஹஹஹஹ எல்லாமே ரசிக்க வைத்தன. கடைசிதான் செம!!!

    பதிலளிநீக்கு
  24. அருமையான நகைச்சுவை தொகுப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!