ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஞாயிறு 337:: இசை விடா(து)

                 
          

10 கருத்துகள்:

 1. ஃபோட்டோவில் இருப்பது யார்? சஞ்சை? டிஎம்கே? இருவருமே உடல்மொழி கொடுத்துப் பாடுபவர்கள்...இல்லை வேறுயாரோ? தெரியலை சரியா...

  இசை விடாதுதான்...நான் இந்த முறை எங்கும் போகவில்லை..போக முடியலை...
  ஸோ கச்சேரி ரவுண்டா? எஞ்சாய்...
  கீதா

  பதிலளிநீக்கு
 2. வெள்ளம் வந்ததால் இசைக்கச்சேரிகள் வேண்டுமா என்றொரு கேள்வி இருந்ததே

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  இரசித்தேன்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. மழை வெள்ளத்தால் சோர்ந்திருந்த மக்கள் இசை வெள்ளத்தில் திளைக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 5. 280ஐத் தாண்டிட்டீங்களே? பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. கச்சேரி களை கட்டியதா? அருமை!

  பதிலளிநீக்கு
 7. எங்கே இந்த இசைவிடா நிகழ்ச்சி?
  அப்புறமா முக்கியமா ஒண்ணு! அப்பாதுரை கேட்டிருப்பதற்கு என்ன அர்த்தம்? மண்டையை உடைக்குதே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!