ஒரு பாடம் தந்த பதிவு. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம். பௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
ஸ்ரீராம் இந்த மழை நல்ல ஒரு பாடம் புகட்டியுள்ளது. எங்கள் ஏரியாவில் தண்ணீர் சுத்தமாகத் தேங்கவில்லை தாங்க்ஸ் டு நேச்சர். எங்கள் பகுதியில் ஒரு கிரிக்கெட் மைதானம் உண்டு. அப்புறம் சுவாமிநாதன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், மேதெமெட்டிகல் இன்ஸ்டிட்யூட் என்று பல வும் முள்ளுக் காடும் (அங்கு மான்கள் நிறைய உண்டு. வாக்கிங்க் போகும் போது பார்க்கலாம் தினமும். பன்றி?!!!களும் உண்டு கிட்டத்தட்ட 50 இருக்கும் சிறிய குட்டிகளிலிருந்து பெரியவை ஒரு 5 உடன்...அப்போ எங்க ஏரியாவுல குப்பையும் உண்டு!!!!) இந்த முள்ளுக் காடும், இன்னும் பல மரங்கள் அடர்ந்த தோட்டங்களுடன் தான் அங்கு இருக்கும் நிறுவனங்களும், கல்லூரி வளாகங்களும் விஹெச் எஸ் வரை. நிறைய அடர்ந்த மரங்களும் நிலப்பரப்பும் அதாவது மண்....மெயின் ரோடின் அந்தப்பக்கம் எனதருமை பக்கிங்ஹெம் கனால். ஐஐடி வளாகம் காடுகள் மறு பக்கம். இவை அனைத்தும் தண்ணீரை உள்வாங்கி அங்குதான் தண்ணீர். ரோட்டிலோ, வீடுகளிலோ இல்லை. ஹவுசிங்க் போர்ட் காலனியில் மட்டும் ட்ரெயினேஜ் சரியில்லாததால் முன் பக்கம் இடுப்பளவு தண்ணீர். அருகில் உள்ள ஐஐடி வளாகம் தனது தண்ணீரை கானகம் ரோட்டில் பம்ப் பண்ணியதால். அங்கும் தண்ணீர். (சுயநலம்...??) அது சிறுமழைக்கே தேங்கும்.
மற்றபடி எங்கள் ஏரியாவை அடர்ந்த மரங்கள் இருந்த பகுதிகளும் ஓபன் மைதானமும் காப்பாற்றின. என்றால் மிகையல்ல. இப்போது ஓகே எதிர்காலத்தில் இவை மாறாமல் இருந்தால் சரி...
சென்னையே தண்ணீரில் மிதந்தது. வீட்டிற்குள் தண்ணீரே இல்லை. பவர் சப்ளை இல்லாததால்...அடிபம்பிலிருந்து எல்லா தேவைகளுக்கும் தண்ணீர் எடுத்து வரவேண்டியிருந்தது. ஆனால், கஷ்டப்பட்ட மக்களை எண்ணும் போது நாங்கள் சொர்க்கத்தில் இருந்தோம் என்று சொல்லலாம். நான் மழை விட்டதும் ஏரியாவைச் சுற்றியதில் அறிந்தது. அதை வீடியோவிலும் பார்த்ததும் ...ஆனால் அவர்கள் அழகாகச் செய்துள்ளார்கள். இங்கு அப்படி எல்லாம் இல்லை என்றாலும் காப்பாற்றப்பட்டோம்....
வீட்டைச் சுற்றி எங்கும் கார்டன்...
பதிலளிநீக்குஇங்கு...?
படிப்பினையைக் கொடுத்த பாடம்...
பதிலளிநீக்குஅருமையான காணொளி .
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இரசித்தேன்... த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு பாடம் தந்த பதிவு. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
ஸ்ரீராம் இந்த மழை நல்ல ஒரு பாடம் புகட்டியுள்ளது. எங்கள் ஏரியாவில் தண்ணீர் சுத்தமாகத் தேங்கவில்லை தாங்க்ஸ் டு நேச்சர். எங்கள் பகுதியில் ஒரு கிரிக்கெட் மைதானம் உண்டு. அப்புறம் சுவாமிநாதன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், மேதெமெட்டிகல் இன்ஸ்டிட்யூட் என்று பல வும் முள்ளுக் காடும் (அங்கு மான்கள் நிறைய உண்டு. வாக்கிங்க் போகும் போது பார்க்கலாம் தினமும். பன்றி?!!!களும் உண்டு கிட்டத்தட்ட 50 இருக்கும் சிறிய குட்டிகளிலிருந்து பெரியவை ஒரு 5 உடன்...அப்போ எங்க ஏரியாவுல குப்பையும் உண்டு!!!!) இந்த முள்ளுக் காடும், இன்னும் பல மரங்கள் அடர்ந்த தோட்டங்களுடன் தான் அங்கு இருக்கும் நிறுவனங்களும், கல்லூரி வளாகங்களும் விஹெச் எஸ் வரை. நிறைய அடர்ந்த மரங்களும் நிலப்பரப்பும் அதாவது மண்....மெயின் ரோடின் அந்தப்பக்கம் எனதருமை பக்கிங்ஹெம் கனால். ஐஐடி வளாகம் காடுகள் மறு பக்கம். இவை அனைத்தும் தண்ணீரை உள்வாங்கி அங்குதான் தண்ணீர். ரோட்டிலோ, வீடுகளிலோ இல்லை. ஹவுசிங்க் போர்ட் காலனியில் மட்டும் ட்ரெயினேஜ் சரியில்லாததால் முன் பக்கம் இடுப்பளவு தண்ணீர். அருகில் உள்ள ஐஐடி வளாகம் தனது தண்ணீரை கானகம் ரோட்டில் பம்ப் பண்ணியதால். அங்கும் தண்ணீர். (சுயநலம்...??) அது சிறுமழைக்கே தேங்கும்.
பதிலளிநீக்குமற்றபடி எங்கள் ஏரியாவை அடர்ந்த மரங்கள் இருந்த பகுதிகளும் ஓபன் மைதானமும் காப்பாற்றின. என்றால் மிகையல்ல. இப்போது ஓகே எதிர்காலத்தில் இவை மாறாமல் இருந்தால் சரி...