வெள்ளி, 11 டிசம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151211 :: டைம் மானேஜ்மெண்ட்


10 கருத்துகள்:

 1. காலையிலேயே உற்சாக டானிக்.... இப்போது தான் நேர இழப்பைப் பற்றிய ஒரு பதிவை தயார் செய்துகொண்டிருந்தேன்...

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள தகவல்கள் அனைத்தும் நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  சொல்லிய தகவல் சிறப்பு த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு பகிர்வுக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் நன்றி. ஒரு காலத்தில் சிறப்பான நேர மேலாண்மை இருந்தது! ஆனால் இப்போது பின்பற்ற முடிவதில்லை. பல காரணங்கள் என்பதோடு எதிர்பாராமல் நடக்கும் விஷயங்கள் முக்கியக் காரணம்! கூடியவரை பின்பற்றியே ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. இதன் இன்னொரு பக்கம் TO PLAN YOUR WORK AND WORK YOUR PLAN சென்ற நொடி சென்றதுதான் மீண்டும் கிடைக்காது. நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு.
  மனம் சோர்ந்து இருக்கும் நேரம் இதை படித்தவுடன் முடிக்கவேண்டிய கடமையை ஆரம்பித்து விட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நேர மேலாண்மை பற்றிய பகிர்வு அருமை. மிக மிக அவசியமானதும் கூட. மாணவர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமே.

  ஓட்டு போட முடியவில்லையே. சுற்றோ சுற்று என்று சுற்றிக் கொண்டே இருக்கின்றது..நேரமேலாண்மை??!! ஹிஹிஹி..

  பதிலளிநீக்கு
 8. இதை பார்ப்பதற்கு இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்தது.
  அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!