Sunday, September 3, 2017

ஞாயிறு 170903 :: ஊர் வம்பு

                                                                         தங்கியிருந்த அந்த ஹோட்டலின் உணவுக்கூடம்                                                   குழந்தைகள் விளையாட
பின்புறத்து வீடு
நால்வரில் எல்லோரும் முன்னரே தெரிந்தவர்கள்
மழை வருது ஓடு ஓடு
ஓட்டல் பக்கத்தில் சின்ன பார்க்

பார்க்கில் ஒரு சுற்று.......
நடை பழகலாமா?

பின் புறத்து வீட்டில் அன்றைய அறுவடை

கொஞ்சம் கிட்டேதான் போய் பார்ப்போமே

அட,  அதற்குள் காலை உணவு முடித்துப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்தாச்சு.


தமிழ்மணத்தில் வாக்களிக்க வசதியாக.....................

44 comments:

KILLERGEE Devakottai said...

பின்புறத்து வீடு மிகவும் அழகு ஸ்ரீராம் ஜி

KILLERGEE Devakottai said...

தமன்னா இணைப்பு தவறு ஜி

Geetha Sambasivam said...

அழகு. இந்த அறுவடை போல் நாங்க ஊட்டியில் காரட் அறுவடை செய்து கழுவி இப்படித் தான் நீர் வடிய விட்டு வைப்போம். ஆனால் வீடு இம்மாதிரி இல்லை. தனி வீடு! :)

Geetha Sambasivam said...

குளிர்காலம் தொடங்கறதுக்குள்ளே டார்ஜிலிங்/சிக்கிம் (?) இங்கேருந்து கிளம்பிடுவீங்களா? :)

Geetha Sambasivam said...

தமன்னா எனக்குத் தெரியலையே! எடுத்தாச்சா?

நெல்லைத் தமிழன் said...

முள்ளங்கியும், தனிவீடும் அழகு. த ம

கரந்தை ஜெயக்குமார் said...

அழகுப் படங்கள்
தம+1

middleclassmadhavi said...

thalaippu porutham, pramaatham!!:-))

துரை செல்வராஜூ said...

அருமை.. அழகு!.. வாழ்க நலம்!..

ஏகாந்தன் Aekaanthan ! said...

நமக்கெல்லாம் இப்படி ஒரு தனிவீடு, தோட்டமெல்லாம் இருந்தால்.. ஆஹா..!

ராமலக்ஷ்மி said...

பின்புறத்து வீடு சுவாரஸ்யமான அவதானிப்பு:).

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ரசனை, அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள். மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஃப்ரெஷ் காய்கறிகள் பிடித்தமானவை.

vimal said...

இரண்டாவது புகைப்படம் எடுத்த கோணம் அருமை

Asokan Kuppusamy said...

அழகான வீடு த.ம. வாக்களித்தால் ஏற்கனவே வாக்களித்த தாக காட்டுகிறது.

புலவர் இராமாநுசம் said...

அழகு! த ம 9

கோமதி அரசு said...

எல்லா படங்களும் அழகு.
பின் வீடு அழகு.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி. தம இணைக்கும் முன் இரண்டு பதிவுகளாக வந்து விட்டீர்கள். அதுதான் இணைப்பு தவறு என்று சொல்கிறீர்கள். தாமதமாகி விட்டது. பொதுவாக எங்கள் பதிவுகள் இந்திய நேரப்படி காலை ஆறுமணிக்கு வெளியாகும். இன்று நான் சற்று தாமதம். உடனே இணைத்துவிட்டேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதாக்கா.... ஊட்டியிலும் இருந்திருக்கிறீர்களா? அறுவடை உடனேயே சமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஒருமுறை பாகற்காய் மட்டும் அப்படி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. முருங்கை கிடைக்கும்! சிக்கிம். சிக்கிமிலிருந்து இப்போதைக்குக் கிளம்பும் எண்ணம் இல்லை!

ஸ்ரீராம். said...

கீதாக்கா.....

//தமன்னா எனக்குத் தெரியலையே! எடுத்தாச்சா?//

தமன்னா என்றால் தம வாக்கு என்று தெரியும்தானே?

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

தலைப்பை ரசித்ததற்கு நன்றி மி கி மா.

ஸ்ரீராம். said...

நன்றி துரை செல்வராஜூ ஸார்...

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்...

//நமக்கெல்லாம் இப்படி ஒரு தனிவீடு, தோட்டமெல்லாம் இருந்தால்.. ஆஹா..!//

அடடே... அதே எண்ணம் எனக்கும்!

ஸ்ரீராம். said...

வாங்க ராமலக்ஷ்மி...

//பின்புறத்து வீடு சுவாரஸ்யமான அவதானிப்பு:).//


அதுதான் "ஊர் வம்பு!" :)

ஸ்ரீராம். said...

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட். வீட்டிலேயே தோட்டம் போட்டால் போச்சு!

ஸ்ரீராம். said...

நன்றி விமல்.

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்...

ஸ்ரீராம். said...

நன்றி புலவர் ஐயா....

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆ! எங்கள் கருத்து காணாமப் போச்சே!!
படங்கள் அனைத்தும் அழகு!

கீதா: எல்லா படங்களும் அருமை! முள்ளங்கியும், பின் வீடும் அழகு! டார்ஜீலிங்க், திபெட் இன்னும் விடவில்லையோ!!

Thulasidharan V Thillaiakathu said...

சிக்கிம் என்பதற்குப் பதில் திபெத் என்று தெரியாமல் எழுதிவிட்டேன்!!! ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா தமன்னா இங்க தெரிய மாட்டாங்க!!!!! ஹிஹிஹிஹிஹிஹி அனுஷ்கா வேணா வந்தாலும் வரலாம்....ஹாஹா அக்கா எனக்கும் இங்கு த ம பெட்டி தெரியவே தெரியாது. ஸ்ரீராம் கொடுக்கும் லிங்கைக் க்ளிக் செய்துதான் ஓட்டு போடறோம்
கீதா

தி.தமிழ் இளங்கோ said...

ரொம்பவே எட்டி பார்த்து இருக்கிறீர்கள். படங்களுக்கு பாராட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

மிக அருமையான படங்கள். சிக்கிம் இத்தனை அழகா இருக்குமா.
நல்ல பயணம்.சுவையான விவரம்.நன்றி ஸ்ரீராம்.

யோகராஜா சந்ரு said...

நீண்ட நாட்களின் பின் நானும் வம்பிற்கு வந்துள்ளேன் நட்பே

athira said...

//ஊர் வம்பு
//
எனக்குப் பாருங்கோ ஊர்வம்ஸ் பேசுறது பிடிக்காது:)... அந்த முள்ளங்கீஸ் சூப்பர். அனைத்துப் படங்களும் இம்முறை அயகூஊஊஊ::).

ஸ்ரீராம். said...

நன்றி துளஸி ஜி.

நன்றி கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

நன்றி தமிழ் இளங்கோ ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

/நீண்ட நாட்களின் பின் நானும் வம்பிற்கு வந்துள்ளேன் நட்பே//

அடடே... வாங்க வாங்க சந்ரு ... நலமா? தங்கள் வரவு நல்வரவாகுக. தொடர்ந்து வாங்க.

ஸ்ரீராம். said...

நன்றி அதிரா...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!