Wednesday, September 6, 2017

புதன் புதி 170906








நன்றி : குரோம்பேட்டை குறும்பன். 



ஒன்று மலைச் சாரலில் மூன்றைக் கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது  இரண்டில் ஏறி, நான்கு (கீழேயிருந்து மேலே ) பக்கம் போயிடுச்சு. 





தமிழ்மணத்தில் வாக்களிக்க......

14 comments:

நெல்லைத் தமிழன் said...

த ம போட்டாச்சு. குரங்கைப் பற்றி அப்புறம் யோசிக்கிறேன். முதுகைப் பற்றியும் அப்புறம் யோசிக்கிறேன்.

பால கணேஷ் said...

குடகு, குரங்கு, மலைக் குன்று.

பெசொவி said...

1 குடகு
2
3 குரங்கு
4 மேற்கு

Geetha Sambasivam said...

குரங்கு! இந்த வாரம் என்ன யாரும் பொறுப்பேத்துக்கலையா? கேஜிஜியே போட்டிருக்காரே?

Asokan Kuppusamy said...

குடகு மலைச்சாரலி்ல் மூன்று குரங்குகள் கண்டேன். அருகில் சென்று பார்த்தால்

vaanmadhi madhivaanan said...

தலைப்பில் ஓரெழுத்து விடுபட்டிருக்கிறது என்று சொல்லவேண்டியதும் புதிரில் அடங்குமா?

விஜய் said...

சீக்கிரம் விடை சொல்லுங்கள் அய்யா.
தமிழ் செய்திகள்

கோமதி அரசு said...

குடகு, குரங்கு, குன்று, மேற்கு.

ராஜி said...

ஓட்டு மட்டும் போட்டு மீ எஸ்கேப்

ராஜி said...

ஓட்டு மட்டும் போட்டு மீ எஸ்கேப்

Anonymous said...

(ஒன்று) குடகு மலைச் சாரலில் (மூன்றைக்)குரங்கு(கைக்) கண்டேன். அருகே சென்று பார்க்க மலை இறங்கிச் சென்றால் ..... அது (இரண்டில்)படகு(கில்) ஏறி, (நான்கு) (கீழேயிருந்து மேலே ) தெற்கு (ஏனிருக்கக் கூடாது?) பக்கம் போயிடுச்சு.

நெல்லைத் தமிழன் said...

புதிர்னு பெரிசா இல்லாமல், தாயக்கட்டம் மாதிரி ஒண்ணைப் போட்டு, ஒரே நாளில் "அதிக வாசகர்கள் படித்தது" என்று எப்படி வந்தது? ஆச்சர்யம்தான்

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை படித்தது இல்லை....ஆன்லைன் தாயக்கட்டம் விளையாடிருப்பங்களோ.....ஹாஹாஹா
புதி...ர் காணலை...இதுதான் எனக்குத் தெரிஞ்சுது....கு கு கு எல்லாம் கௌதம் அண்ணாவுக்கே வெளிச்சம். ஹிஹிஹி

கீதா

புலவர் இராமாநுசம் said...

த ம 10

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!