Sunday, April 1, 2018

ஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்!
அதோ போவது எங்கள் கார் அல்ல...
எதிரில் வருகிறதே தவிர, எதிரியின் வாகனம் அல்ல!


வரிசையில்தான்..   போதுமான இடைவெளி விட்டு...


முதலில் இங்கு இருந்த குளிர்க் கண்ணாடி இப்போது மிஸ்ஸிங்...  காரணம் உண்டாம்...  அது ஒரு சேதி சொல்லும் பரிபாஷையாம்.......!


இடம் சொல்லும் படம்..  அல்லது..   படம் சொல்லுதே இடம்!


மருத்துவமனை போலும்!சிக்னல் மறைத்தாலும்....


...... மறுபடியும் இடம் சொல்லும் படம்!


விளக்கம் வேண்டுமா என்ன!


ஜன்னல்கள்...

 ஹோட்டல்.......?


ஓ.......!


சீருடைப் பணியாளர் :  "வெளியூர்க்காரங்க..   கேமிராவை ஆஃப் பண்ணவே மாட்டாங்க போல...!"

24 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா.....

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் சிறப்பு.

தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

துரை செல்வராஜூ said...

படங்கள் அனைத்தும் அழகு... அருமை..

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட். குட்மார்னிங்!

ஸ்ரீராம். said...

நன்றி துரை ஸார்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம். அனைவருக்கும். படம் சொல்லும் கதைகள் எப்போ வரும் ஸ்ரீராம்.
எல்லாமே நன்றாக இருக்கின்றன.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா... காலை வணக்கம். உங்களுக்கு மாலை வணக்கம்!! படம் சொல்லும் கதைகள் அனுப்புவோருக்கு அவரவர் மெயிலிலேயே எப்போது வரும் என்று சொல்லி விடுவேன்மா.. எப்படியும் உடனே முடியாது..!!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அனைத்தும் அழகு...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

படங்கள் அனைத்தும் சிறப்பு. ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் மிகச்சிறப்பு.

/எதிரில் வருகிறதே தவிர, எதிரியின் வாகனம் அல்ல!/
இந்த வாசகத்தை மிகவும் ரசித்தேன்.
அனைத்தும் அருமை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

எதிரில் எதிரி அல்ல! ஸூப்பர் ஜி

ஏகாந்தன் Aekaanthan ! said...

ஒழுங்காக நிர்வகிக்கப்படும் இந்தியாவின் அபூர்வமான மாநிலங்களில் சிக்கிம் ஒன்று. சாலைப் போக்குவரத்து ஒழுங்கைப்பார்த்ததும் ஏதோ வளர்ச்சியடையந்த வெளிநாடொன்றின் நகரம்போல் தெரிகிறது! கேங்க்டாக் போகலாம்போல் ஆசையைத் தூண்டுகின்றன சில படங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒழுங்கான சாலை போக்குவரத்து பாராட்டிற்குரியது

ராஜி said...

எதிரில் வரும் வாகனம்... ஆனால் எதிரி வாகனம் அல்ல.

செம பஞ்ச் தலைவா!

நெ.த. said...

படங்கள் எப்போதும்போல் இருக்கிறது.

athira said...

அனைவருக்கும் ஹப்பி ஈஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....��‍♀️��‍♀️��‍♀️��‍♀️
உங்களுக்கொண்டு சொல்லட்டோ?:)... ஜொள்ளட்டோ?:)...... எங்களுக்கூஊஊஊஊ ஹொலிடே விட்டாச்சூஊஊஊஊ ஈஸ்டர் பிரேக்க்க்க்க்க் மூன்று கிழமைக்கூஊஊஊ..... ஓ லலலாஆஆஆ ஊஊஊஉ லலலாஆஆ:)...

தி.தமிழ் இளங்கோ said...

படங்களையும் அவை தொடர்பான வாக்கியங்களையும் ரசித்தேன்.

Asokan Kuppusamy said...

சிக்கிம் போய் வந்த உணர்வை அளித்த து பாராட்டுகள்

கோமதி அரசு said...

சிக்கிம் படங்கள் தொடர்வது அருமை.
நேற்று உறவினர் வருகையால் வலைப் பக்கம் வர முடியவில்லை.
படத்துக்கு கீழ் கொடுத்த வரிகள் சிரிக்கவைத்தது.

Geetha Sambasivam said...

பல வருடங்களாக சிக்கிம் போகும் ஆசை உண்டு. இனிமேல் நிறைவேறுமா? சந்தேகம் தான்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!