சனி, 31 மார்ச், 2018

தன்னுயிரைத் தந்து ஒரு பெண்ணுயிரைக் காத்தவர்



1) நாமும் பாராட்டுவோம்...






2)  சரியான சாலை வசதி இல்லாததால், தன்னால் படிக்க முடியவில்லை; தன் சந்ததிகளாவது படிக்கட்டுமே என்று தான், சாலை அமைத்ததாக கூறுகிறார் ஒடிசாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான, ஜலந்தர் நாயக். 





3)  அயலக பாஸிட்டிவ் செய்தி ஒன்று.  கண்களை ஈரமாக்கும் செய்தி.  நன்றி ராஜீவன் ராமலிங்கம்.  


".....  பயங்கரவாதியின் கவனம் காவல்துறை வீரர்மீது இருக்க, பிடிபட்டிருந்த மக்கள் மெல்ல மெல்ல தப்பி ஓடுகிறார்கள். கடைசியில் ஒரு பெண்ணை மடக்கிப்பிடித்த பயங்கரவாதி, காவல்துறை வீரரை நோக்கிச் சுட்டு அவரை காயப்படுத்துகிறான். ஆனால் அவரோ தயங்காமல் மேலும் அவனோடு பேசுகிறார். கிட்ட நெருங்குகிறார்.

கடைசியில் அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டு......"



4) ".......19 வயதிலேயே, டி.பி., நோய் தொற்றிக் கொண்டது.ஆனாலும், மருந்து சாப்பிட்டபடி, பிச்சை எடுக்து வரும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்த்து கொண்டிருந்தேன்...... "   தொண்டு செய்வதே என் பணி என்று சென்னையில், 'வேர்' அமைப்பு மூலம் பல சேவைகளை செய்து வரும் சுனிதா ஷெர்லி.




 

20 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன், துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. எஸ் ஐ ஜெயமணி அவர்களுக்கு நமது பூங்கொத்தும், பாராட்டுகளும்.

    ஜலந்தர் நாயக்கிற்குப் பாராட்டுகள். முன்னுதாரணம் பல கிராமத்து மக்களுக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மனதை நெகிழச் செய்யும் செய்திகள்...

    நல்லவர்கள் என்றும் கவனத்தில் கொள்ளப் படுவார்கள்....

    பதிலளிநீக்கு
  6. ஃப்ரான்ஸ் வீரர் கண்ணில் நீரை வரவழைத்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சொல்லிட வார்த்தைகள் இல்லை. அவருக்கு நமது வீர வணக்கங்கள்!

    சுனிதா ஷெர்லிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  9. சாலை அமைத்த ஜலந்தர் நாயக் அவர்களை வணங்க வேண்டும்.
    அயலக பாஸிடிவ் செய்தி காவல்துறை அதிகாரியை வணங்க வேண்டும்
    அவர் செயல் மனதை கனக்க வைத்து விட்டது.
    அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. பல நல்ல செயல்கள் நிறைவேறி வருகின்றன இவற்றைவெளிச்சம்போட்டுக்காட்டுவதால் வாழ்வைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் மாறும் வாய்ப்புண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. நல்ல செயல்களை புரிந்தவர் பல இருந்தாலும் எனக்கு ஜலந்தர் சிங்தான் இந்தவார பாசிட்டிவ் செய்திகளின் நாயகனா தெரிகிறார்

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்குறிய உள்ளங்கள்.

    பதிலளிநீக்கு
  16. சாதனையாளர்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பாராட்டுக்கு உரியவர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!