ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஞாயிறு-19


12 கருத்துகள்:

  1. படைத்ததனால் என் பெயர் இறைவன்...

    பதிலளிநீக்கு
  2. விரல் வழிப் பிரசவங்கள்னு இதையும் சொல்லலாம் இல்லே அப்பா சார்,
    விபத்துன்னு சொன்னாங்களே உடம்பு தேவலாமா?

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்களுக்கு நன்றி,

    அனானி,

    டாக்டர்..

    பதிலளிநீக்கு
  4. "நாலு சுற்றுச் சுற்றிய குயவனின் கையில் பானை எவ்வளவு அழகாய்.எத்தனை யுகங்கள் பூமி சுற்றியும் மனித மனங்கள் இன்னும் அசிங்கமாய் !"என்றொரு கவிதை என் தொகுப்பில் எழுதியிருக்கிறேன்.

    நீங்கள் பின்னூட்டம் பற்றிக் கேட்டிருந்தீர்கள்,எனக்கும் அதனால் மனதில் ஒரு குறுகுறுப்புத்தான்.
    பின்னூட்டங்கள் நிறைவாய் இருக்கின்றன.பதில் போடத்
    தொடங்கினால் நானும் அலட்சியமாய் இல்லாமல் நிறைவாய் பதில் சொல்லவேணும்.நிறைய நேரமெடுக்கிறது.ஏனோ வீணான நேரமென்று நினைக்கிறேன்.
    உண்மையில் நேரமும் குறைவாயாயே கிடைக்கிறது எனக்கு.
    நன்றியோடு அவரவர் தளங்களுக்குப் போய் வருகிறேன்.இது சரி தப்புத் தெரியவில்லை.ஸ்ரீராம்,
    சொல்லுங்களேன் சரியா ?

    பதிலளிநீக்கு
  5. உற்றுப்
    பார்க்கும் கண்கள்.

    ஆர்வமாய்
    பழகும் கைகள்.

    நாளை உலகம்
    அவன் கையில் !!!

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஹேமா.

    பின்னூட்டம்....உங்கள் சௌகர்யம்....நாங்கள் ஏமாந்தது உண்மை....உங்களை எல்லாம் பார்த்து நாங்கள் பதில் சொல்லத் தொடங்க, நீங்கள் எங்களைப் பார்த்து பதில் சொல்லாமல் இருக்கப் பழகி விட்டீர்களோ என்று...!பதில் சொல்லாமல் இருந்தாலும் திருத்தம் மட்டும் செய்து விட்டீர்கள் போல... நான் அதை கேட்பார் ஆற்ற (ஆறுதல்) கூற வரும் போது என்று சொல்வீர்கள் என்று பார்த்தேன்...!!

    கவிதை அன்பளிப்புக்கு நன்றி...இதோ பிடியுங்கள் பொற்கிழி....உள்ளே எங்கள் அன்பு....

    பதிலளிநீக்கு
  7. Reminds me of 2 things. Operation and inspection. Important functions of any manufacturing function - where there is necessity to maintain quality.

    பதிலளிநீக்கு
  8. விபத்துன்னு சொன்னாங்களே உடம்பு தேவலாமா?
    நன்றி.I am fine.
    மூணு வாரம் சோம்பிக் கிடக்க வசதியாக இருந்தது..

    பதிலளிநீக்கு
  9. என்ன ஊடகன் சார்,
    "யப்பா" எதுக்குன்னே சொல்லலயே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!