15.5.10

குரோம்பேட்டைக் குறும்பன் அனுப்பிய ரோஜா

வம்பு வேண்டாம் எங்கள் பிளாக். இதோ நான் வரைந்ததையும் அனுப்பிவிட்டேன். அன்புடன்: குரோம்பேட்டைக் குறும்பன்.

11 கருத்துகள்:

  1. பாஹே மைந்தன்15/5/10 8:19 PM

    அட...ஃபோட்டோ எடுத்து எடிட் பண்ணி அனுப்பலாமா? சொல்லவே இல்லை..? வரையணும்னு இல்ல நெனச்சிட்டு இருக்கேன்..?

    பதிலளிநீக்கு
  2. எங்கள்15/5/10 8:22 PM

    அவர் ஏதோ குறும்பு பண்ணுறாரு - நீங்க வேற !!

    பதிலளிநீக்கு
  3. இந்த குறும்புதான் கோனையாவும் வந்ததா?

    பதிலளிநீக்கு
  4. குறும்பு குறும்பு தான

    பதிலளிநீக்கு
  5. எங்கள்15/5/10 9:56 PM

    தமிழ் உதயம் ஒரு பாதியை மட்டும்தான் சொல்லி இருக்கிறீர்கள். குறும்பு குறும்புதான்; கோனை கோனைதான்.
    கோனையில குறும்பு இருக்கு, ஆனா குறும்பு கோனை இல்ல.

    பதிலளிநீக்கு
  6. குறும்பு கோனை இல்லைன்னாலும், கோனை குறும்பர்கள் இன்னும் இருவர் இருக்கிறார்கள். கத்திரிக்காய் முத்தினா கடைவீதிக்கு வந்துதானே ஆகணும்!

    பதிலளிநீக்கு
  7. என்ன கலாட்டா இங்கே:))

    பதிலளிநீக்கு
  8. அட....பச்சை ரோஜா !
    எங்க கு.கு ன்னு காணோமே !

    பதிலளிநீக்கு
  9. அழகான ரோஜா! ஒரு artist's touch இருக்கு உங்க படத்துல. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. பச்சை வண்ண ரோஜாவை இப்போதான் பார்க்கிறேன்! நல்ல குறும்பு..சாரி, நல்லாயிருக்கு குறும்பன்:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!