ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஞாயிறு 321 :: எவ்வளவு தலைகள்?

                   
                            

23 கருத்துகள்:

 1. கல்யாண ஆல்பங்களில் கூட இதுபோன்ற புகைப் படங்களை காண முடிவதில்லை..நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 2. இப்ப எல்லாம் இப்படி குழுமப்போட்டோ குடும்பத்தில் உறவுகள் என்று பார்க்க முடிவது இல்லை!ம்`ம்ம்

  பதிலளிநீக்கு
 3. இப்படி எல்லாம் ஏதேனும் ஒரு நிகழ்வில்தான் ...கூட்டம் மற்ற நாட்களில் தனிபெரும் தீவாதத்தான் குடும்பங்கள்! பார்க்க மகிழ்வாக இருக்கின்றது...

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. புகைப்படம் எடுக்கும்போது இப்போது கூட்டமாக ஒன்று சேர்வதில்லை.

  பதிலளிநீக்கு
 5. எங்க ஊர்ப் பக்கம் இருக்கிற
  குளித்தலை, பெட்டவாய்த்தலை, சேர்த்தலை
  எல்லாம் காணோமே !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. இப்ப தான் கவனிச்சேன். ரைட் சைட் லே உட்கார்ந்திருக்கிற
  அம்மா உடம்பு தான் தெரியுது .
  தலையே காணோமே 11
  எத்தனை தலை அப்படின்னு கேட்டா,
  இவுக தலைய விட்டுட்டா, விடாம கணக்கில் எடுத்துக்கணுமா?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 7. எங்க தாத்தா பாட்டி யோட ஒரு குடும்பம் 1944 லே எடுத்த போடோ வாம்.

  எங்க அம்மா அப்பாவோட 2 பெரியப்பா, பெரியம்மா, 4 அத்தை 4 அத்திம்பேர், 5 சித்தப்பா 5 சித்தி, 2பெரிய தாத்தா, 1 சின்ன பாட்டி,
  5 ஒன்னு இட்ட அண்ணா, 2 அத்தை பொண்ணுங்க ( அடடா ! எப்படி இவுங்களை நான் பாக்கவே இல்லையே !!) எங்க அண்ணா, நான் கைக்குழந்தையா

  எப்ப எடுத்தது அப்படின்னு அம்மா கிட்ட கேட்டப்ப,
  உங்க சித்தப்பன் கல்யாணத்துலே எடுத்தது டா..

  பொண் உங்க அத்தை யோட மூத்த பொண் என்றாள்.

  அந்த போடோ விலே பாதி இப்ப காணோம். இப்ப இருக்கிற பல பேரு அப்ப இல்லயே.

  சு தா

  பதிலளிநீக்கு
 8. ஆகா! மகிழ்ச்சியாக இருக்கிறது.
  ஆமாம், இதில் இருக்கும் குட்டீசுக்கெல்லாம் பரீட்சை, ப்ராஜெச்ட் இல்லையா ;-)

  பதிலளிநீக்கு
 9. மனசுக்கு மிக மகிழ்ச்சி கொடுத்த படம். எண்ணவில்லை தலைகளை.
  பார்த்துக் களித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. ஐம்பதில் இருந்து 53 வரை. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு எண்ணிக்கை! :)

  பதிலளிநீக்கு
 11. ஐம்பத்துமூன்று தலைகள் என்பது சரியான விடை. வாழ்த்துக்கள் கில்லர்ஜி !! வாழ்த்துக்கள் கீதா சாம்பசிவம்.

  பதிலளிநீக்கு
 12. ஜி எம் பி சார்! என்னுடைய தலை இருக்கு (காமிராவுக்குப் பின்னால்!)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!