அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து உலகப் படங்களில் எல்லாம் மழையில் நனைந்தபடி
வரும் பாடல் காட்சி பிரபலமானதாம். இந்தியாவிலும் ஹிந்தியில் ஸ்ரீ 420,
அப்னாதேஷ் தொடங்கி தமிழிலும் தொடர்ந்தது. மௌனராகம், புன்னகைமன்னன் வழியாக
இந்த நனையல் காட்சிகள் உங்கள் நினைவிலும் இருக்கும்.
ஜாக்கி சான் அறிமுகமாகி, பிரபலமான நேரம். சுட்டுக்கொண்டே மறைவிலிருந்து
வெளிப்பட்டு பாய்ந்து விழும் காட்சி போலீஸ் ஸ்டோரி என்னும் அவர் படத்தில்
இடம்பெற்ற காட்சி. அப்புறம் அது பல தமிழ்ப்படங்களில் இடம்பெற்றது.நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
அருமையான பாடல் :
பதிலளிநீக்குஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?
அவ்வளவு ஞானம் இல்லை! :(
பதிலளிநீக்குஇரண்டுமே நல்ல பாடல்கள். இவற்றுக்குள் ஒப்பீடு... :)
பதிலளிநீக்குஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் இப்படி நிறைய பாடல்கள் வந்தபடியே இருந்திருக்கிறது.... இன்னும் வருகிறது....
நல்ல பதிவு க்கு மகிழ்ச்சி
பதிலளிநீக்குஸூப்பர்
பதிலளிநீக்குஇதுபோல நிறைய பாடல்களைச்சொல்லலாம்.
பதிலளிநீக்குஅவ்வப்போது இம்மாதிரியும் யோசிக்க வேண்டியதுதான்
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களுமே சூப்பரா இருக்குது..
பதிலளிநீக்குஇப்படியான காப்பி நிறைய இருக்கிறது! ஆங்கிலப் படக் காட்சிகள் நிறையவே தழுவப்படுகின்றன. ஹிந்தி டு தமிழ் பாட்டுகள்....தமிழ் டு ஹிந்தி...ஏன் தமிழ் திரைப்பட உலகிலேயே கூட நிறைய உண்டே..ஆங்கிலப்பாடல்களும் கூட சில இன்டெர்லூட்ஸ், ப்ரீ லூட்ஸ் தமிழில் வருவதாக ஆங்கிலப் பாடல் ஞானம் உள்ளவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. .நல்ல பாடல்கள் தேர்வு!!!
பதிலளிநீக்குகீதா
இரண்டுமே நல்ல பாடல்கள் .
பதிலளிநீக்குமழைப் பாடல்களில்
ரிம் ஜிம் கிரே சாவன் என்ற பாடலும்( அமிதாப்- மௌஷ்மி சாட்டர்ஜி) கூட நல்லா இருக்கும்
அருமையான பதிவு
பதிலளிநீக்குபாடல்கள் அருமை
பதிலளிநீக்குபாடல்கள் இரண்டும் அருமை.....
பதிலளிநீக்குஆமா ஒரே மாதிரித்தான் இருக்கு
நீங்கள் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி நிறைய பாடல்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் மன்மதன் அம்பு படத்தில் வரும் 'நீல வானம்' பாடல். அந்த பாடல் முழுவதும் ரீவைண்ட் மோடிலேயே படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அது ஆங்கில ஆல்பம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் பாடலின் அப்பட்டமான காபி என்று சொல்ல விரும்பவில்லை. ஆங்கில ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலின் இன்ஸ்பிரேஷன் என்று வைத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குஆசை என்னும் மேடையினிலே...
பதிலளிநீக்குஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?அருமையான தத்துவ வரிகள்