புதன், 19 ஏப்ரல், 2017

புதன் 170419 :: என்ன? எத்தனை? யார்?


சென்ற வாரக் கேள்வியையும் படத்தையும் பார்த்தவர்கள், உடைந்து இருப்பது X ஊர் பகுதி கை காட்டி என்பதை யூகித்து, அந்த உடைந்த பகுதியை, மிஸ்டர் எக்ஸ் தான் வந்த பாதை நோக்கித் திருப்பிவைத்தால், R செல்லும் வழியைக் கண்டுபிடிப்பார் என்று விவரமாக  சொல்லியிருக்கிறீர்களா? 

சொல்லியிருந்தால் நூறு மார்க். இல்லையேல் 99 மார்க். 

1)

என்ன பாடல்? 

Image result for milk       Image result for tick

Image result for fruit Image result for tick

Image result for p chidambaram   Image result for X


2)

ரொம்ப சிம்பிள் கேள்வி:

'நாற்காலி' க்கு எத்தனை கால்?


3)  
படங்களைப் பார்த்தால் எந்தப் பதிவர் நினைவுக்கு வருகிறார்?



 


    



14 கருத்துகள்:

  1. 1) பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
    2) நாற்காலிக்கு சாதாரணமாக நாலு கால்; ஆனால் 'நாற்காலி'க்கு இரண்டு 'கால்'
    3) வை. கோபாலகிருஷ்ணன் ஸார்(?)

    பதிலளிநீக்கு
  2. மி.கி.மா மட்டும் ஒரு நாள் கழித்துத்தான் 'புதன் புதிர்' பார்க்கவேண்டிவருவதாக. (ஒரு வேளை, கேஜிஜிசார் விடைகளை அவருக்கு அனுப்பி வைத்து கேள்வியைத் தயாரிக்கச்சொல்லியிருக்கிறாரோ.. அல்லது மி.கி.மா. தான் கேள்விகளையே தயார் செய்ததோ?) - வாழ்த்துக்கள் மி.கி.மா. மூன்றாவது மட்டும்தான் கொஞ்சம் சந்தேகமாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. நாற்காலியை நான் பார்த்ததே இல்லை

    பதிலளிநீக்கு
  4. ஆவ்வ்வ்வ்வ் நாற்காலி எனில் நாலு கால்தேன்ன்ன் ஆனா கெள அண்ணன் நிட்சயம் குண்டக்க மண்டக்கவாகத்தான் கேட்டிருப்பார் எனவே நாற்காலி என்பது நாலும் காலி அதாவது கால் இல்லை:) பரிசு எனக்கே.... இடிக்காமல் என் பின்னே நில்லுங்கோ எல்லோரும் ஈவினிங் வாரேன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
  5. 1) பெரும் பசி (?)
    2) ஏதாவது வில்லங்கம் இருக்கும்!.. அதனாலே சொல்லி வைப்போமே - ஐஞ்சு கால்!..
    3) வை.. கோ.. திருப்பி வெச்சா கோவை!.. அதானே!..

    பதிலளிநீக்கு
  6. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
    Tamil News

    பதிலளிநீக்கு
  7. 1. பாலும் பழமும்.....பாலிருக்கும் பழமிருக்கும்...

    2. எங்களுக்கு நாற்காலி ஆசை இல்லைப்பா....அதனால அதுக்கு எத்தனை கால் இருந்தா என்ன...நாலு காலும் காலியாகி??!!

    3.ம் ஹும் நோ ஐடியா...பாட்டுதான் வருது கோமாதா எங்கள் குலமாதா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. 1. பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது

    2. நாற்காலி என்ற சொல்லுக்கு இரண்டு கால் இருக்கும்; நாற்காலி என்ற பொருளுக்கு நான்கு கால்கள் இருக்கும்; நாற்காலியில் யாரேனும் அமர்ந்திருந்தால் அவருடைய 2 கால்களையும் சேர்த்து மொத்தம் 6 கால்கள் இருக்கும். (நாங்கள்லாம் ரொம்ப புத்திசாலியாக்கும்!)
    3. ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு, தெரியலை!

    பதிலளிநீக்கு
  9. இனி புதன் புதிருக்கு கமென்ட் மாடரேஷன் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - இன்னும் அதிக பதில்கள் வரக் கூடும். எனக்கு சாபமும் விலகும்!! :-))

    பதிலளிநீக்கு
  10. இந்தவார புதன் புதிர்

    அடுத்த வாரம் 'புதன் புதிர்' புதன் கிழமையிலேயே வருமா வராதா?

    பதிலளிநீக்கு
  11. ஹையோ புதன் கிழ்மை வருதோ இல்லயோ முதல்ல கெளதமன் அண்ணன் வருவாரா எனக் கண்டுபிடிக்கோணும் இப்போ:) என்னாச்சோ ஏதாச்சோ தெரியல்லியே:).

    பதிலளிநீக்கு
  12. வெயில் கடுமையால் புதன் கிழமை என்பதையே மறந்துட்டேன். இன்று காலை புதிர் போட பிளாக் ஆபிசைத் திறந்தால், ஸ்ரீராம் அவருடைய தங்கை எழுதிய புத்தகத்திற்கு விமரிசனம் எழுதிக்கொண்டிருந்தார். எனக்கு வந்த கோபத்திற்கு .... அப்படியே அவரை ஆபிசில் வைத்துப் பூட்டிவிட்டு, ஐ பி எல் பார்க்கப் போயிட்டேன்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!