ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஞாயிறு 170402 ::


சிறகுக்குள் முகம் மறைத்து...கடைத்தெருவில் ஒரு க்ளிக் 

என்னை எடுத்த படத்தைக் காட்டு... 
 

என்னை எடுக்கவே இல்லையா..  நான் கோச்சுக்கிட்டு போறேன்...
 


வேணாம்... என்னை எடுக்க வேணாம்...விடு..
 

சரி..  இரு... நானும் வர்றேன்...

இதனுள்ளே எடுத்த படங்கள்தான் முன்னர் வந்தன....  
 

16 கருத்துகள்:

 1. நல்ல படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் நல்லாயிருக்கு. பயணக்கட்டுரைதான் வந்தபாடில்லை.

  பதிலளிநீக்கு
 3. கண்ணைக் குளிர வைக்கும் படங்கள்

  பதிலளிநீக்கு
 4. படங்கள் நல்ல நல்லாருக்கு....கமென்ட் அதைவிட!!!

  நெல்லைத் தமிழன், பயணக் கட்டுரை வரும் பின்னே படங்கள் வரும் முன்னே!! யானை வரும் பின்னே...மாதிரி ஹஹஹஹ் இல்லையா ஸ்ரீராம்!!!?

  கீதா

  பதிலளிநீக்கு
 5. பயணக்கதைகள் எல்லாம் எங்கே வரப்போகிறது? என் கையில் இல்லையே நெல்லைத்தகமிழன்...கீதா! இவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 6. கண்கவரும் வண்ண படங்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. ரீவி சனலில் ஒரு தொடர் பல எப்பிசோட்டுக்களைத் தாண்டினா.. எல்லோரும் குய்யோ முறையோ.. காசு உழைக்கினம்.. நம் பெண்கள் ரசிக்கினம் என திட்டித்தீர்த்திடுறாங்க:)..

  ஆனா ஒரே இடத்தையும் ஒரே படத்தையும் சுழட்டிச் சுழட்டி அடிச்சுப் போட்டு, 50 எபிசோட்டுக்கள் தாண்டினாலும், சகோ ஸ்ரீராமை யாரும் எதிர்த்துக் கேள்வி கேய்ய்க்கிறாங்களே இல்ல(என்னைத் தவிர:))..

  ஹையோ நான் இப்பவும் முருங்கி மரத்திலதான் இருக்கிறேன்ன்.. இண்டைக்கு இறங்க மாட்டேன்ன்:).

  பதிலளிநீக்கு
 8. அதிரா... இதெல்லாம் ஏற்கெனவே வந்த படங்கள் என்கிறீர்களா? இல்லையே...

  பதிலளிநீக்கு
 9. கடைசி படம் ,என் விஜயத்தை நினைவுபடுத்தியது :)

  பதிலளிநீக்கு
 10. படங்கள் நல்லதும் - தெளிவற்றதும்
  இனிய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!