ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ஞாயிறு 170430 :: டார்லிங் டார்ஜிலிங்


பச்சை போர்த்திய மலைகள் ஏராளம்     


அதோ தூரத்தில்...பெரீய்ய வீடா அது!
பூவுலகம் நோக்கிப் போகின்றோம் ஓ.. இதென்ன ?  பூகம்பம் வந்ததா என்ன ?

நடுவில் ஒரு பளிச்!
கூகிள் எர்த் மேப் வைத்திருப்பவர் கூட கொஞ்சம் கஷ்டப் பட்டு தான் 
வழி கண்டு பிடிக்கணும்.
அப்பாடி வந்து சேர்ந்துட்டோம்.  டீ பேக்டரி 
24 கருத்துகள்:

 1. So very nice. lovely. Sorry to comment in English. You shd have uploaded more pictures Sriram.
  I Have never seen
  Darjeeling.Did you buy Darjeeling tea.

  பதிலளிநீக்கு
 2. மலை வாசஸ்தலங்கள் எப்போதும் அழகுதான். அதுவும் இப்போ சென்னையில் இருக்கும் வெயிலில்.

  பதிலளிநீக்கு
 3. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீயும் லாண்டட் .... ஒரு கப் டார்லிங் ரீ இங்கு ஜூடாஆஆஆஆக் கிடைக்குமோ?:).. சரி சரி முறைக்காதீங்க வேணாம்... :).
  எங்கட கண்டி, ஹற்றன் பகுதி போலவே இருக்கே...... .. பபபபபச்சைப் பசேலென.....

  சகோ ஸ்ரீராம் நீங்க ஏன் அந்த பூலோகத்துக்கு கொஞ்சம் கீழே இருக்கும் வீடுகளில் ஒன்றை வாங்கி விட்டிட்டு வந்திருக்கக் கூடாது? இப்போ சென்னையில் கொழுத்தும் வெயிலுக்கு டாட்டா காட்டிப்போட்டு அங்கின போய் இருந்திட்டு வந்திருக்கலாமெல்லோ....:).

  பதிலளிநீக்கு
 4. /////டார்லிங் டார்ஜிலிங்////
  இதுதான் டார்லிங் உடன் டார்ஜிங்கு போனேன் என்பதை நசுக்காகச் சொல்லி ஊரெல்லாம் புகைவரப் பண்ணுவதோ:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்... :) எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீதி ஞாயம் கடமை நேர்மை எருமை:).

  ஊசிக்குறிப்பு:). பின்னூட்டம் முன்னே வரும் என் வோட் பின்னே வரும் கொம்பியூடாக:).

  பதிலளிநீக்கு
 5. ////அதோ தூரத்தில்...பெரீய்ய வீடா அது!/////
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தான் போயிட்டு வந்து எங்களைக் கேட்கிறாராமாம்ம்ம்ம்ம்:) கடுப்பேத்துறார் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 6. அழகு படங்கள்....மஞ்சு தவழும் மலைகள். பச்சசி பசேலென்று ..

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்.

  சென்றும் தங்கியும் இருக்கிறேன். பசுமையான நினைவூட்டல். தம.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இந்த மாதிரி இடங்களில் வீடு கட்டிக் குடியிருப்போரைப் பாராட்ட வேண்டும் கட்டவும் எத்தனை சிரமமிருந்திருக்கும் படங்களில் அழகு கொழிக்கிறது

  பதிலளிநீக்கு
 9. இந்த இடத்தில் ஒரு டீ டிப்போ ,அருகில் டீ பறிக்கும் பெண்களின் உடையில்(அங்கே வாடகைக்கு கிடைக்கும்) போட்டோ எடுத்துக் கொண்டதாக நினைவு வருகிறது :)

  பதிலளிநீக்கு
 10. பச்சை மா மலை போல் மேனி என பாட சொல்லுதே பசுமையான காட்சி

  பதிலளிநீக்கு
 11. அந்த பஞ்சு மேகம் பார்த்ததும் ஒரு நினைவு ..என் பொண்ணு சின்னதில் ஹைடி கார்ட்டூன் பார்த்துட்டு தானும் மேகத்தில் டிராவல் செய்யணும்னு ஒரே அடம் :) முடியற காரியமா அது

  பதிலளிநீக்கு
 12. அழகிய படங்கள்.........படங்களை மேலும் அழகாக எடுக்க அதிரா அவர்கள் கூடிய விரைவில் உங்களுக்கு SLR கேமிராவை பரிசாக அனுப்பபோவதாக செய்திகள் கசிகின்றன

  பதிலளிநீக்கு
 13. //அழகிய படங்கள்.........படங்களை மேலும் அழகாக எடுக்க அதிரா அவர்கள் கூடிய விரைவில் உங்களுக்கு SLR கேமிராவை பரிசாக அனுப்பபோவதாக செய்திகள் கசிகின்றன//

  சே..சே..சே... கரீட்டா நான் இல்லாத நேரம் பார்த்து வந்திட்டு ஓடிடுறார்:.. வர வர நம்மளைப் பார்த்து எல்லோரும் பயப்படுவதுபோலவே ஒரு ஃபீலிங்கா வருதெனக்கு:).... அஞ்சூஊஊஊஊஊஊ ட்றுத் ஐ எங்கின கண்டாலும் மடக்கி வைச்சிட்டு எனக்கொரு மிஸ் கோல் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).. ஊசிக்குறிப்பு:- என் புது நம்பருக்கல்ல பழைய நம்பருக்கு:).. ஃபிஸ்ஸு சூப்பர் மாட்டி ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையொ நான் மாட்டேன்..ஆனா ஒண்ணு உண்மை நீங்க சொன்னதில் அது அது அது

   நீக்கு
 14. ////Angelin said...
  ஹையொ நான் மாட்டேன்..ஆனா ஒண்ணு உண்மை நீங்க சொன்னதில் அது அது அது///
  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
 15. படங்கள் அழகு. பச்சை பசேல் இயற்கை அழகு.
  வான மேகங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 16. மகிழ்ச்சி அழகிய காட்சிகள் அருமையான பதிவு க்கு மிக நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!