வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170428 :: பீம் பாய், பீம் பாய்!8 கருத்துகள்:

 1. பிறகு கணினியில் வருவேன் ஸ்ரீராம் ஜி

  பதிலளிநீக்கு
 2. விரிவான தகவல்கள். சமீபத்தில் தான் இதில் பணிபுரியும் ஒருவருடன் அலுவலக விஷயமாக ஒரு சந்திப்பு இருந்தது. இதில் இருக்கும் பல வசதிகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

  பதிலளிநீக்கு
 3. அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் எங்கட சுவிஸ் பாங் எக்கவுண்டை மட்டும் இந்த அப் இல் லிங் பண்ண மாட்டேன் சாமீ:)...

  ஊசிக்குறிப்பு:- இது கெள அண்ணன் தயாரிச்சு விட்ட அப் ஆக இருக்குமோ??? :) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்ம்ம்:).

  பதிலளிநீக்கு
 4. இதனால் இந்த இடைத் தரகர்களுக்கு என்ன கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 5. பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 6. மிக நல்ல செய்திகள். ஸ்பெஷல் பீம் ஆப்.

  2, அந்தக் குழந்தையைக் காப்பாற்றின செய்கை மிக மிக அற்புதம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!