வெள்ளி, 14 ஏப்ரல், 2017

வெ வி வீ 170414


10 கருத்துகள்:

 1. விஷுக்கனிகாணல் கேரள வழக்கமே. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. விஷுக் கனி காணல்! கேரளப் பழக்கம் என்றாலும், கோவை பகுதிகளிலும் இது உண்டு!

  நல்ல காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. இனிய தமிழ்ப் புத்தாண்டில் கனிபோல் கனிந்து இனிக்கட்டும் உங்கள் வாழ்வு -என்று வாழ்த்துகிறேன்!

  - இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 6. விஷுக்கனி நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்களிலும் தென் தமிழ் நாட்டிலும் உண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் இன்ய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 8. அருமையான காணொளி.
  புத்தாண்டு எல்லோருக்கும், நிம்மதியை, மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. ஹை எங்கள் இருவர் வீட்டிலும் இப்பழக்கம்தான்....தாமதமான வாழ்த்துகள்!

  கீதா: என் பிறந்த வீட்டில் இப்படி, புகுந்த வீட்டில் தமிழ்நாட்டின் வட பகுதியில்...எனவே நான் தமிழ்வருடப் பிறப்பும் கொண்டாடுவேன், விஷுவும் அதாவது மறு நாள் விஷு கனி காண்பதும் உண்டு. காணொளி சூப்பர்!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!