புதன், 5 ஏப்ரல், 2017

புதன் 170405 :: கணக்குப் பண்ணுங்க


சென்ற வாரக் கேள்வியில், நான் போட்ட (?) குவார்ட்டர், அமெரிக்கன் குவார்ட்டரை நினைத்துதான். அங்கே எல்லாம் குவார்ட்டர் என்றால் அதுதான் அர்த்தம்! நம்ம ஊர்லதான் குவார்ட்டர் என்று சொன்னாலே, மக்கள் "கைக்கு அடக்கமா, குடிச்சிப் பார்க்க வாட்டமா" இருக்கற பாட்டிலை நினைக்கிறார்கள். 

நெல்லைத் தமிழன், துளசிதரன் தில்லையகத்து, அபயா அருணா ஆகியோர் கொடுத்திருந்த யோசனைகள் பிராக்டிகல். 

அவர்களுக்கு ஆளுக்கு ஒரு குவார்ட்டர் அனுப்பலாம் என்று ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்தார் நண்பர். 


ராமு அதை வாங்கிக்கொண்டு மணியார்டர் செய்கிறேன் என்று போயிருக்கிறார். பார்ப்போம் என்ன 'நடக்கிறது' என்று! 


Question for this week:  


Engal Blog Office.

Entrance gate.

There is a letterbox fitted to gate at the inner side.

Everyday, it is cleared or emptied by engal blog office clerk, at 10 am and 7 pm. 

One Monday morning. 

5 AM.

Letterbox empty. 

6 AM.

Neighbor comes, drops a letter to the box and goes for a walk. 

7 AM

Local man comes and drops 3 white covers (with letters inside) to the letter box. (But one cover with letter out of the three falls away to the ground)

7.30 AM:

Milk man comes, puts the milk packets in another box, drops one letter (probably milk bill) to the letter box.

8.00 AM:

Local body election canvasing team comes and drops 5 letters to the box. (One letter falls away to the ground)

9.30 AM:

Post man comes and drops letters (to the editors!) to the box. (But 2 out of the 5 fall away to the ground)

After this, there were no transactions till the box was opened for morning clearance. 

Question is :  How many letters are there in letterbox. 

கரீக்டா கவுண்ட் பண்ணி சொல்லுங்க, அடுத்த வாரம் பார்ப்போம்! 
      

27 கருத்துகள்:

 1. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. 11....ஆனா. இப்படி ஈஸியா எல்லாம் கௌதம் ஜி தரமாட்டார் அப்டின்ற ஒரு எண்ணத்துல 9 னு ஏன்னா எவ்வளவு லெட்டர் நுதான் கேள்வி...கவர் லாம் கணக்குல வராதுன்னு ...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பட் இதுலையும் வேற ஏதாவது...ட்ரிக் இருக்குமோ...எதுக்கும் மண்டபத்தில் யாராவது இருக்கங்களான்னு பார்த்துட்டு வரேன்...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 4. கணக்கு வகுப்புக்கெல்லாம் மட்டம் போட்டது நல்லதாப் போச்சு!..

  பதிலளிநீக்கு
 5. லெட்டர் பாக்ஸில் இருப்பவை எல்லாமே லெட்டர் என்றுதான் கணக்குப் பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை ..... Please note that whatever the letterbox contains will be counted as letter only.

  பதிலளிநீக்கு
 6. அந்த திங்கக் கிழமை 10 மணிக்கு இருந்த கடிதங்கள் 11ன்னு சொல்லலாம். (எப்படி மிடில்கிளாஸ் 9ன்னு சொல்றாங்க). இப்போ கேஜிஜி சார் கேள்விக்கு வருகிறேன்.

  அவர் கேள்வி How Many letters are there in the box? எப்போதைய STATUSனு சொல்லலை. பதிவு எழுதும்போது உள்ள STATUS யாருக்கும் தெரியாது. இப்போ பதிலெழுதும்போது நிச்சயமா EMPTY ன்னு நான் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 7. 1. There are 6 LETTERS in the word "LETTER BOX" at any time.
  2. If the number of letters (envelops)is the question then, 11 Envelops with letters will be in the Letterbox by 10 am.

  the above two possible answers to the question.

  பதிலளிநீக்கு
 8. ///ராமு அதை வாங்கிக்கொண்டு மணியார்டர் செய்கிறேன் என்று போயிருக்கிறார். பார்ப்போம் என்ன 'நடக்கிறது' என்று! ///

  முதலில் அந்த ராமுவைப் பிடிங்கோ:).. அதுக்கொரு முடிவு கட்டிவிட்டெல்லோ அடுத்ததுக்குள் கால் வைக்கோணும்.. ஹையோ நான் எப்பூடிக் கோபப்பட்டுக் கத்தினாலும் யாரும் கவனிப்பதில்லை கர்ர்ர்ர்ர்:).... என் வீட்டில் இருப்போரைப் போலவேதேன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
 9. //Everyday, it is cleared or emptied by engal blog office clerk, at 10 am and 7 pm. ///

  கெள அண்ணன் போஸ்ட் போட்ட நேரம் காலை ஏழு மணி 8 நிமிடம்... ச்ச்ச்ச்சோஓ நிட்சயம் பொக்ஸ் எம்டி அல்ல:).

  பதிலளிநீக்கு
 10. பதிவு போட்ட நேரம் எத்தனை இருந்திச்சு எனக் கேட்டால்ல்.. பதில் மூன்றூஊஊஊஊஊஊஊ:).. ஒன்றுதான் வெளியே பறந்தூஊஊஉ போயிடுச்சே:).

  ஆனா மொத்தமா பார்த்தால்.. 4+4+3 = 11 எனத்தான் வருது:)... இதுதான் விடை.
  ---------------------------------------------------------

  4 பறந்து போயிடுச்சி வெளியே...

  மொத்தமாக போடப்பட வேண்டியவை.. 15. அப்பாடா பரிசு எனக்கேஏஏஏஏஏ... சே..சே... இந்த சுவீட் 16ல போய் நேசறிப் பிள்ளைகள் போல பென்சில் பேப்பர் எடுத்துக் கணக்குப் போட வைக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 11. காலைல மீண்டும் கமென்ட் போட்டு நெட்டு அனுப்பாம விட்டுருச்சு...11 தான் விடை கீழ போனத தவிர...ஆனா ஒரு வேளை நல்ல மனசுள்ளவங்க கீழுள்ளதை பொறுக்கி எடுத்து பாக்ஸ்ல போட்டுருந்தாங்கனா 15 இதை காலைலேயே கௌதம்ஜி யோட கமென்ட் கவரும் சேர்த்துன்றத பார்த்துட்டு அடிச்சு...நெட் அனுப்பாம இதோ இப்ப அனுப்பறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. அது சரி எங்கள் ப்ளாக் ஆஃபீஸ், லெட்டர் கலெக்ட் பண்ண ஆளு, எடிட்டர்ஸ்கு லெட்டர் ஆஹா அடேங்கப்பா கலக்குங்கபா...ஹஹஹ்

  கீதா

  பதிலளிநீக்கு
 13. அதிரா பரிசு எனக்கில்லையா அப்ப...நான் தான் காலைலியே போட்டாச்சே ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 14. மிடில்கிளாஸ் - இந்தத் தடவை நீங்கதான் ஜெயிச்சுட்டீங்க.

  பதிலளிநீக்கு
 15. நோஓஓஓஓஓ விடுங்கோ இடிக்காதீங்கோ.. கியூ.. வரிசையில:) நில்லுங்கோ.. பெக் எடுத்துதாம் மாயா, அதைப் புடிங்கி திண்டிச்சாம் பூயா:) அப்பூடி எல்லோ இருக்கு கீதா கதை:).... கீதா பரிசு எனக்குத்தான்:).. அதில நெல்லைத்தமிழன் என்னமோ சொல்லி வயிற்றில புளியைக் கரைக்கிறார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ பரிசு மாதவிக்கா?:)... நோஒ விடுங்கோ விடுங்கோ.. முதல்ல எங்கள் புளொக் ஒபிஸ் எங்க இருக்குதெனக் கண்டு பிடிச்சிட்டு வாறேன்ன்:) அப்போதான் அடுத்த புதன் கிழமை ஈசியாக் கல்லெறியலாம்:)..

  பதிலளிநீக்கு
 16. Not to worry athira! If I get the prize, (a big if), "I hereby authorize Ms.Athira to receive it!" :-))))

  பதிலளிநீக்கு
 17. If the actual question is about the letters put into the letterbox, then there will be 12 letters inside the box at the time of morning clearance.
  So many people have mentioned 11 letters. Probably, they are misguided by the transaction at 8 AM. Read the transaction again. It is :
  Local body election canvasing team comes and drops 5 letters to the box. (One letter falls away to the ground)
  In all other transactions where letters fall away to the ground, they are mentioned as "___ out of ____ letters" But the transaction at 8 AM does not say that one out of 5 letters fall to the ground. So, we have to take that all the 5 letters are dropped into the box and one more fell on the ground

  பதிலளிநீக்கு
 18. ///middleclassmadhavi said...
  Not to worry athira! If I get the prize, (a big if), "I hereby authorize Ms.Athira to receive it!" :-))))///


  http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

  பதிலளிநீக்கு
 19. அப்பாடா! லேட்டா வந்தேன்! மத்தவங்க பதிலைப் படிச்சாச்சு! :)

  பதிலளிநீக்கு
 20. Sorry for my earlier answer that 6 letters.
  Actually 9 letters ( alphabets) in //letter box//.
  I think that I calclated as 6 letters in the word //letter// and not taken into the given phrase //letter box//.
  Once again sorry.

  பதிலளிநீக்கு
 21. பெ சொ வி's logic that the number of letters dropped into the box were actually 5 and not 4 on the event happened at 8 am sounds good.

  பதிலளிநீக்கு
 22. என்னாது.... சிம்பிள், கூட்டல் கழித்தல்னு.. ரெண்டாங்க்ளாஸ் லெவெல்ல.... ! எங்க லெவெலே வேற... !

  பதிலளிநீக்கு
 23. // Your comment will be visible after approval. // Moderated !
  Does that mean, 'engal' hasn't published the comments with the right answer ?

  பதிலளிநீக்கு
 24. // After this, there were no transactions till the box was opened for morning clearance.

  Question is : How many letters are there in letterbox. //

  If 'transaction' doesn't include the '7 pm clearance', but refers only 'putting in' the letters on to the box, then obviously all the letters (11 or 12 as pointed out by PSV) are cleared by 7 pm, to leave 'NONE' inside the box when it was opened for morning (ie the next day 10 am), clearance.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!