ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஞாயிறு 170409 :: மேகங்களே... வாருங்களே..



மேகங்கள் என்னைத் தொட்டுப் போவதுண்டு....



 

உழைக்கும் கைகளே....



மேகம் முந்தானை ஆடுது முன்னாலே 

அடுக்கடுக்கடுக்கடுக்காய் க்காய் வீடுகள்....

28 கருத்துகள்:

  1. படங்கள் அழகோ அழகு
    மலை முகடுகளில் வீடுகள்,
    இதுபோன்ற வீடுகள் வியப்பை ஏற்படுத்துகின்றன
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள். மேகக்கூட்டங்களோடு இருப்பது சுகம்...

    பதிலளிநீக்கு
  3. அருமை .இது டார்ஜிலிங் தானே :)

    பதிலளிநீக்கு
  4. டார்ஜிலிங்க் புகைப்படமெல்லாம் நல்லா இருக்கு. கூட ரெண்டு வரியோட போட்டோ அனுப்பச் சொல்லக்கூடாதா?

    பதிலளிநீக்கு
  5. பேசும் படங்கள்.

    அழகு.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  6. அழகான காட்சிகள். அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
  7. //மேகங்கள் என்னைத் தொட்டுப் போவதுண்டு....//
    சில மின்னல்கள் என்னை உரசிப் போவதுண்டு...
    ஆவ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராமும் இப்போ சினிமாப் பாட்டெல்லாம் பாட வெளிக்கிட்டிட்டார்ர் இயற்கையை ரசிச்சு..:)

    பதிலளிநீக்கு
  8. சிது ரொம்ப ஏமாற்றுவேலை சொல்லிட்டேன்ன்.. ரொம்ப ஆர்வமாகப் படம் பார்த்து வந்தால் பொசுக்கென முடிஞ்சு போச்ச்ச்ச்:) ... அடுத்த மழைக்கு உணவைச் சேமிச்சு வைக்கும் எறும்புபோலவே தான்ன்ன்.. படங்களை.. ஒன்றாகப் போட்டிடாமல் அடுத்த சண்டைக்கு:) ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே.. சண்டேக்கு சேமிச்சு வைக்கிறார்ர்.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ். மீ ரொம்ப நல்ல பொண்ணு:))....

    தமிமண வோட்டை கீதாவோ, நெல்லைத்தமிழனோ.. ஆட்டையைப் போட்டிட்டீனம்... என்ன்னால மை போட முடியல்ல என்பதை சொல்லிக்கொண்டு புறப்படுகிறேன்ன்...:)

    பதிலளிநீக்கு
  9. இம்மாதிரிக் காட்சிகளை நீலகிரியிலும் பார்த்து ரசித்ததுண்டு படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  10. அழகிய காட்சிகள் அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அழகு! அதுவும் மலைகளை அணைத்துக் கொஞ்சும் மேகங்கள்!!! சுகமே சுகம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. //தமிமண வோட்டை கீதாவோ, நெல்லைத்தமிழனோ.. ஆட்டையைப் போட்டிட்டீனம்... என்ன்னால மை போட முடியல்ல என்பதை சொல்லிக்கொண்டு புறப்படுகிறேன்ன்...:)// ஹஹஹஹஹஹ் ஹலோ அதிரா இன்னாது? எனக்கே இங்க ஓட்டுப் பெட்டி தெரியமாட்டேங்குதுனு சொல்லிப் புலம்பிக்கிட்டு இருக்கேன்....ஹஹஹஹ் நீங்க தான் முதல்ல போடனும்னு எடுத்து ஒளிச்சு வைச்சுட்டீங்க தானே ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அதிரா எங்கள் ப்ளாக் வோட்டுப் பெட்டி முதல்ல வரவங்களுக்கு மட்டும்தான் தெரியுமாம்...ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  14. ஆவ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராமும் இப்போ சினிமாப் பாட்டெல்லாம் பாட வெளிக்கிட்டிட்டார்ர் இயற்கையை ரசிச்சு..:)// ஸ்ரீராமுக்கு நிறைய பாட்டுகள் நல்லா தெரியுமாக்கும் அதிரா....பாடவும் செய்வார் தெரியுமா....

    ஹப்பாடா திரிய கிள்ளிப் போட்டாச்சு இனி அதிரா பாத்துக்குவாங்க இல்லையா அதிரா....மீ எஸ்கேப்....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. டார்ஜிலிங்க் புகைப்படமெல்லாம் நல்லா இருக்கு. கூட ரெண்டு வரியோட போட்டோ அனுப்பச் சொல்லக்கூடாதா?// நெல்லைத் தமிழன் 2 வரியில்ல நிறைய வருமா இருக்கும்..!! அதான் இப்ப போடல...ஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சொல்ல முடியாது நெல்லைத் தமிழன் நம்ம கேஜிஜி முதல் ரெண்டு போட்டோவையும் புதன் அன்னிக்குப் போட்டு புதிர் போட்டாலும் போடுவார்!!ஹிஹீஹிஹி....முதல் ஃபோட்டோல அந்த ரோடு எங்கே செல்கிறது....அங்கு எத்தனை வீடுகள் இருக்கின்றன...அப்படினு ஹிஹிஹி...சரியாகச் சொல்பவருக்கு அந்த மலைக்குச் செல்ல டிக்கெட் போட்டுத் தரப்படும்!! ஹஹஹஹ

    கேஜிஜி அடிக்க வராரு...அதிரா ஹெல்ப் மீ. டிக்கெட் போடுங்க நான் தேம்ஸ்க்கு வந்துடறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா எங்கள் ப்ளாக் வோட்டுப் பெட்டி முதல்ல வரவங்களுக்கு மட்டும்தான் தெரியுமாம்...ஹிஹிஹி//

    அவசரத்தில முதலல் “வைரங்களுக்கு” எனப் படிச்சிட்டேன்ன்:)).


    ///ஸ்ரீராமுக்கு நிறைய பாட்டுகள் நல்லா தெரியுமாக்கும் அதிரா....பாடவும் செய்வார் தெரியுமா....///

    ஹா ஹா ஹா கீதா காதைக் கொண்டு வாங்கோஓஓஓஓஓஒ ஒரு ரகசியம் சொல்றேன்ன்ன்.. ஹையோ தோட்டைக் கழட்ட மாட்டேன்ன் பயப்பூடாமல் வாங்கோ:) இப்போ அதுவா முக்கியம்:)... நான் எங்கட ஸ்ரீராம் பேசியதைக் (குரலை)கேட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)... பின்ன எதுக்கு நான் செக்கடட்டறி எல்லாம் வச்சிருக்கிறேஎன்ன்ன்ன்ன்?:)... கீதாவின் இனிய தேன் குரலையும் கேட்டேனாக்கும்..க்கும்..க்கும்..:)..

    பார்த்தீங்களோ இதுதான் ஒரு கல்லில் 2 மாங்காய்கள்:). ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  18. //Thulasidharan V Thillaiakathu said...
    ///கேஜிஜி அடிக்க வராரு...அதிரா ஹெல்ப் மீ. டிக்கெட் போடுங்க நான் தேம்ஸ்க்கு வந்துடறேன்...//

    கீதா மற்றக் காதைக் கொண்டுவாங்கோ.. ஹையோ சந்தன சோப் போட்டுக் கழுவிப்போட்டுக் கொண்டு வாங்கோ இன்னொரு ரகசியம் சொல்றேன்ன்ன்ன்:).... கெள அண்ணனைப் பார்த்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)... அவரெல்லாம் அடிக்க மாட்டார் பயப்பிடாதையுங்கோ:) நான் திரும்பி முறைச்சாலே பயந்திடுவார்:).. ஹா ஹா ஹா.... இதுக்கு மேலயும் இங்கின நிக்க மாட்டேன்ன்ன் ஜாமீஈஈஈஈஈஈஈஈ... என்னை அந்த முருங்கி மரத்தடியில் சந்திக்கவும்:). எஸ்கேப்ப்ப்ப்ப்:).

    பதிலளிநீக்கு
  19. //ஆவ்வ்வ்வ்வ் சகோ ஸ்ரீராமும் இப்போ சினிமாப் பாட்டெல்லாம் பாட வெளிக்கிட்டிட்டார்ர் இயற்கையை ரசிச்சு..:)//

    நீங்கதானே அவரை மம்முட்டி என்று சொன்னீங்க :)

    பதிலளிநீக்கு
  20. புகைமூட்டமாய் வெண்ணிற மேகமும் மலையும் கொள்ளை அழகு

    பதிலளிநீக்கு
  21. டார்ஜிலிங்கா? டார்லிங்குனு படிச்சுட்டேன்! :) அது சரி, படங்களைப் போட்டுப் புதிருக்குக் கொடுக்கும் விடைக்குப் பரிசாக டார்ஜிலிங்குக்கு டிக்கெட்டா? சரிதான்! ஜாலி! சீக்கிரம் புதிருங்க! சீ, புதிரைப் பகிருங்க!

    பதிலளிநீக்கு
  22. இன்னும் ஏன் அங்கே "திங்க"ற கிழமை வரலை?

    பதிலளிநீக்கு
  23. கீதா சாம்பசிவம் மேடம்.... ஞாயிறு இரவில், திங்கள் பதிவைத் தேடுற ஒரே ஆள் நீங்கதான்... உங்க எலுமிச்சை ரசத்துக்கு அப்புறம் ஒண்ணும் காணோம். பாதி தக்காளியை வச்சு என்ன பண்ணியிருப்பீங்கன்னு நானும் யோசிச்சிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  24. நெ.த. ஹிஹிஹி, எனக்கு ஞாயிறு இரவுனா இந்தியாவில் திங்கள் காலை தானே! அதான் தேடினேன். :) எலுமிச்சைக்கான தகவல்கள் எல்லாம் சேகரித்து வைச்சிருக்கேன். ஆனால் என்னமோ எழுத முடியாமல் தள்ளிப் போயிட்டே இருக்கு! இதுக்கு நடுவிலே ஶ்ரீராம் வேறே "கதை"க்கிறார். :)

    பதிலளிநீக்கு
  25. மேகங்களே... வாருங்களே... என
    மலைப் பக்கம் அழைக்கின்றீர்...
    தேயிலைக் கொழுந்து பறிக்கும் தோழி
    வானைத் தொடும் உயரத்தில்
    வீடு, வாசல் எல்லாமே
    மலைப் பக்கம் அழைக்கின்றதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!