1) ஒவ்வொரு ஊரிலும் இதுபோல நடந்தால் ஊருக்கு நல்லது.
2) சென்னையில்
2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’
15 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை
அளித்து வருகிறது. டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.
3) சிரிய போட்டோக்ராபரின் பெரிய செயல்.
மனம் கொள்ளை கொள்ளும்
பதிலளிநீக்குசெயல்பாடுகள்
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்களுடன்...
மனிதநேய மிக்க திரு.ஹபக் அவர்களை வணஙகுகிறேன்
பதிலளிநீக்குயுத்தமில்லா பூமி வேண்டும் ....என்று பிறக்குமோ :)
பதிலளிநீக்குமத்திய அரசின் ராஜிவ்காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தி கருவேல மரங்களை அகற்ற சொல்றாங்க. ஆனா நம் மக்கள் கவர்ன்மெண்ட் வேலைதானே/!ன்ற அலட்சியத்தால் வேரோடு பிடுங்குவதில்லை
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனக்குப் பிடிச்ச ஆறாவது... வோட் என்னோடது.. டொக்டர் ரொம்ப அழகா சிரிக்கிறா.. நல்ல தகவல். எதுக்கு சகோ ஸ்ரீராம் ரொம்ப அமைதியாகிட்டார்ர்ர்?:)
பதிலளிநீக்குஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருவது பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குகுளம் காக்கும் இயக்கம் ,புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யும் ரே OF லைட் பவுண்டேஷன் ,/ கண் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட எதுவும் பெரிதாக தெரியவில்லை என்ற போட்டோகிராபர் ஹபக் ,, என அனைத்தும் அறியாத தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குமனித நேயம் மிக்கவர்களை வாழ்த்துவோம்....
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி தகவல் கிடைத்தால், அவர்களுக்கு டாக்டர் பிரியா ராமச்சந்திரனைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். வருடத்தில் ஒரே ஒரு குழந்தைக்கு இந்த உதவியை நம்மால் செய்யமுடிந்தால் அதுவே இப் பதிவின் நோக்கம் நிறைவேறியதாகும்.
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
எல்லாமே அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குசிரிய புகைப்படகாரரின் உருக்கும் செயல் முன்னிற்கிறது.
டாக்டர் பிரியா ராமச்சந்திரனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
மருத்துவர் ப்ரியா ராமச்சந்திரன் ஒரு புறம் மனதை நெகிழ வைத்து பாராட்டப்படவேண்டியய்வர் என்று சொல்ல வைத்தால் மறு புறம் டாப்பில் போகிறார் திரு ஹபக்! ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
பதிலளிநீக்குபேசும் படங்கள் - அருமை !
பதிலளிநீக்குசிரிய ஃபோட்டோகிராஃபர் ஏற்கெனவே படித்தேன். மற்றவற்றுக்கு நன்றி.
பதிலளிநீக்குநம்பிக்கையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்
பதிலளிநீக்கு