ஞாயிறு, 10 மார்ச், 2019

ஞாயிறு : பச்சை மரமா? பழுப்பு மரமா?


அறிவிப்புப் பலகை 



எப்போது, யாரால்....?

காய்ந்த மரத்தில் கருப்புக்குருவி!  வெட்டிய கிளையில் ஒற்றைக்குருவி!


மறுபடியும் என்னையா?  காலை வாரி விட்டு விடுவேன்....


அவர் படம் எடுப்பதற்கு என் காலை ஏன்...?


பச்சை மரமா?  பழுப்பு மரமா?


ஒற்றைக்காலில் தவமா?  ஒரு நிமிஷம் இருங்க...   பேலன்ஸ் பண்ணிக்கறேன்!


காத்திருக்கப் பொறுமை இல்லாமல் போனால் எப்படி?  அப்படி என்ன அங்கே கவர்ந்திழுக்குது?


அவன் கிடக்கான்.....  நான் கண்மூடி தவம் செய்கிறேன்...   போட்டோ எடுங்க...  


கேஜீ ......    கேஜீ .......   கேஜீ....  கேஜீ ...  


நோ...   எனக்கு இப்போ போட்டோ ஷூட்ல இஷ்டமில்லை...







46 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்

    பறவை படம் செமையா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் கீதா. கேஜி கிட்ட சொல்றேன்!

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். கீதா சாம்பசிவம் மேடம், கீதா ரங்கன், துரை செல்வராஜு சார் மற்றும் அனைவருக்கும்.

    படங்கள் எப்போதும்போல் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.

      //படங்கள் எப்போதும்போல் அருமை//

      கேஜி கிட்ட சொல்றேன்!

      நீக்கு
    2. எல்லோருக்கும் பதில் வணக்கம்.

      நீக்கு
  4. ஹா ஹா ஹா எனக்கு இப்ப ஃபோட்டோ ஷூட் இல்ல...//

    அதானே எனக்கும் ப்ரைவஸி உண்டல்லோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒத்தைக்காலைல் தவமா...பேலன்ஸ்//

    ஹா ஹா ஹா ஹா இதுக்கும் சிரித்துவிட்டேன்.

    அது சரி பின்ன பேலன்ஸ் செஞ்சு நிக்க கொஞ்சம் டைம் வேண்டாமா...அதுக்குள்ள என் போஸை ஃபோட்டோ எடுக்காம போறீங்களே...இனி உங்களுக்கு நோ ஃபோட்டோ ஷூட் அப்பாயின்ட்மென்ட்...நு நினைச்சுருக்குமோ?!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. படங்களும் அதற்கேற்ற ரசனையான தலைப்புக்களும் அருமை! இன்னிக்கு என்ன நெல்லைத் தமிழர் சீக்கிரமா வந்துட்டார்?

    பதிலளிநீக்கு
  7. அது ஏன் அந்தக் கார் கேஜி கேஜி கேஜி என அலறுது? ஃபோட்டோ ஷூட் இஷ்டம் இல்லைனு மூஞ்சியைத் திருப்பிண்டதுக்கு அப்புறமும் படம் எடுக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  8. ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் சூப்பர்...

    நான் தான் ரொம்ப அரிதானவள்/ன் என்னை எடுத்துப் போடுங்க...நிறைய போஸ் கொடுக்கறேன்னு சொல்ல நினைச்சுருக்குமோ நம்ம ஒற்றைக் கொம்பர் !!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கேஜி கேஜி னு ஏன்? காருக்குள்ளதானே இருக்கார்...ஓ காருக்குள்ள இருப்பது தெரியலை போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு கூப்பிட்டது இங்கு வரை எதிரொலிக்குதோ!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. அவர் அங்கே இருக்கிறார் என்று உற்றுபார்த்தால் தான் தெரியும் என்பதால்தான் அந்த அலறல்!!!!

      நீக்கு
  10. இது காஜிரங்கா நேஷனல் பார்க் தானே? நான் அஸ்ஸாம் பக்கமே போனதில்லை. ஆனால் கேஜிஎஸ் ஓர் அலசு அலசி இருப்பார் போல! காமாக்யாவும் போயிருக்கணுமே! அந்தப் படங்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் மிக அழகு.
    அதற்கு ஏற்றார் போல் வரிகளும் அருமை.

    அவர் படம் எடுப்பதற்கு என் காலை ஏன்...?
    மிக நன்றாக இருக்கிறது பொருத்தமான படம். படத்திற்கு ஏற்ற வரிகள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    படங்களும் அதற்கான வரிகளும் நன்று.

    இருங்க கொஞ்சம் பேலன்ஸ் பண்ணிக்கிறேன்! :))))) Apt!

    பதிலளிநீக்கு
  14. இன்றைய படங்களுடன் குறும்புக் குதுகலமும் கொப்பளிக்கின்றன...

    அழகு... அழகு....

    பதிலளிநீக்கு
  15. பளிச் பளிச் படங்கள் ...

    ஒற்றை பறவை, யானை , போஸ் கொடுக்கும் பறவை ..எல்லாமே அருமை

    பதிலளிநீக்கு
  16. அனைத்துமே அருமை. யானை, காலை வாரிவிடல் உள்ளதுபோன்ற படத்தினை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்கள் மிக அழகு. அதற்கேற்ற வாசகங்கள் மிக அருமை.

    காய்ந்த மரத்தில், கருங்குருவியும், ஒற்றைக்குருவியும் பாடும் உல்லாச கீதங்கள் மனதை ஈர்த்தது.

    யானை தும்பிக்கையின் வளைவு "என்னை ஏன்" என கேட்பவரை கால் வாருவது போல் படமெடுத்து இருப்பது பொருத்தமாக இருந்தது. ரசித்தேன்.

    காண்டாமிருகம் அசைவதே பெரும்பாடு.. "நான் அசையாது நிற்கிறேன். என்னை எடுக்காமல்..." என கோபப்படுவது இயல்பின் வெளிப்பாடு.. அந்த படம் மிகவும் நன்றாக உள்ளது.

    ஒற்றைக்காலில் தவம் செய்ய கொஞ்சம் யோசிக்கும் பறவையும், போட்டோ எடுக்க இப்போ மூடு இல்லையென முடிவாக சொல்லும் நம்மினமும் சூப்பர்.

    அத்தனையும் அருமை. ஒவ்வொன்றையும் ரசித்து எழுத ஆரம்பித்து விட்டால், காணாமல் போய் விடும் உங்கள் பொறுமை.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. அனைத்துப் படங்களுக்கும் ரசித்து விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.​

      நீக்கு
  18. படம் எடுப்பவர்கள் எஞ்சாய் செய்ததைவிட நாங்கள் ரஸித்தோம்.
    படங்கள் சூப்பர் என்றால், காப்ஷன்ஸ் அதைவிட சூப்பர்.
    கே ஜீ இங்க இருக்கார்னு கண்டு பிடிச்சு யாரோ அலறுகிறார்கள்.
    யானையாரும், கொக்காரும் மிக அழகு.
    ஒரிஜினல் காண்டா கிடைக்கவில்லை. பொம்மையை நிறுத்தி விட்டார்கள்.

    மிக மகிழ்ச்சி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படம் எடுப்பவர்கள் எஞ்சாய் செய்ததைவிட நாங்கள் ரஸித்தோம்.
      படங்கள் சூப்பர் என்றால், காப்ஷன்ஸ் அதைவிட சூப்பர்.//
      ஆஹா...

      நன்றி, நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  19. யானையைப் படம் எடுத்துக் கொண்டே இருக்கலாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!