ஞாயிறு, 16 மே, 2010

ஞாயிறு-44


6 கருத்துகள்:

  1. ஃபோட்டோக்குள்ளே ஃபோட்டோ இருக்கு.. மத்தபடி ஒண்ணும் புரியலை!

    பதிலளிநீக்கு
  2. போட்டோவை நேராக்கி வையுங்களேன்.அப்பதானே தெரியும் !

    பதிலளிநீக்கு
  3. இதென்ன modern art மாதிரி இருக்கே! அப்படின்னா அவங்க அவங்க கண்ணோட்டத்துல என்ன தெரியுதோ அதான் காட்சி. எனக்கு நடுல ஒரு பெரிய பிறை நிலா, அதுக்கு கீழே இடது மூலைலா ஒரு அழகான நாயின் side pose, அப்படியே clockwise direction-la போனா ஒரு தாடிவெச்சுண்டு ஒரு சீன வயோதிகர், பிறை நிலாவின் உட்புறத்தில் ஒரு super man, அந்த உருவம் அணிந்திருக்கும் உடையின் மார்பின் மையத்தில் ஒரு அழகான பெரிய முத்து போல உருண்டையாக ஒன்று, அந்த உருவத்தின் பக்கத்தில் ஒரு கட்டைவிரல், அதன் நகத்தில் nail color polish. இன்னும் கூட சிலதெல்லாம் தெரியுது, எங்க நீங்க மண்டையை பிச்சுக்கப் போறீங்களோன்னு நிறுத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ஞாயிறு-42 போல அநன்யா வந்து க்ளூ கொடுப்பாங்கன்னு சத்தமில்லாம போயிட்டேன். அவங்களும் புரியலைன்னு சொல்லியிருக்காங்களே?

    பதிலளிநீக்கு
  5. இந்த படத்தை நேராகப் பார்த்தால் புரியேதே! மையத்தில் கண்ணாடி உருளை வைத்தால் தானே முழுப்படம் தெரியும். எனது கணினியில் வைத்துப்பார்க்க வசதியில்லையே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!