சனி, 26 செப்டம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  உலக மக்கள் சேவை மையமும், பி.மணிமாறனும்.
 


 
2) ஒளி அறக்கட்டளையின் மனிதாபிமானம்.
 


 
3)  பாறை நிரம்பிய பகுதி பசுமையானது.  பாறைகளையே அணைகளாக்கிய கேரளத்தை பூர்வீகமாக கொண்டஜோசப் பாப்லே (64).   இவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
 



 
4) ஒருவர் - அதுவும் ஒரு காவல்துறை அதிகாரி - அநியாயம் செய்தால், அங்கே நன்மை செய்ய பலபேர் இருந்தார்கள்!  65 வயது கிஷன்குமாருக்கு நேர்ந்த அனுபவம்.
 



 
5)  வீடு தேடிச் சென்று பசியாற்றும் தன்னார்வலர்கள் சங்கர், மணிகண்டன்.
 



 
6) அவசரத்திற்காக இவரிடம் நம்பிக்கை இல்லாமல் வாகனத்தை கொடுத்தவர்கள் பிறகு இவரைத்தவிர யாரிடமும் தங்களது வாகனத்தை கொடுப்பது இல்லை என்று முடிவு செய்தனர் அவ்வளவு தொழில் சுத்தம். மிக முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேனே, கடையின் உரிமையாளரும் சீப் மெக்கானிக்குமான கண்ணப்பன் என்ற இளைஞருக்கு இரண்டு கண் பார்வையும் கிடையாது.
 


 
7) விஜயலட்சுமி தேஷ்மனேயின் சிலிர்க்க வைக்கும் கதை. 
 



 
8)  இப்படி இருக்க வேண்டும் முன் உதாரணமாய்!   கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் சாம்சன்.
 



9)  திருச்சி பாரதியின் சேவை.


27 கருத்துகள்:

  1. அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. மனிதம் தழைக்கட்டும். சிறப்பான மனிதர்கள் பற்றிய செய்திகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்
    தொகுத்து வழங்கும் தங்களுக்கு
    மனமார்ந்த நலவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உண்மையில் இவர்கள் செயல்களைப் பார்த்து இதில் ஒரு 10 வீதமேனும்
    நாமும் நடக்கின்றோமா என்று நம்மையே கேட்க வைத்த பதிவு சகோதரரே!

    அருமையான தொகுப்பு!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    த ம +1

    பதிலளிநீக்கு
  5. பராட்டுக்குறியவர்கள் அனைவருமே...

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான மனிதர்கள் பற்றிய செய்திகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான மனிதர்கள் பற்றிய செய்திகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  8. அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் சமூகத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பை தந்தவர்கள். இனியவர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்!
    த ம 9

    பதிலளிநீக்கு
  9. இன்றைய சூழலில்
    வீடு தேடிச் சென்று பசியாற்றும் தன்னார்வலர்களை
    கடவுளின் குழந்தைகள் என்பேன்
    இவர்களைப் பின்பற்ற
    முன்வருவோரின் எண்ணிக்கையைப் பொறுத்தே
    நாட்டு மக்கள் பட்டினியைப் போக்கலாம்!

    பதிலளிநீக்கு
  10. காவலர்கள் எப்படி இருக்கணும் என்கிற நம் எதிர்ப் பார்ப்புக்கு ஒரு சாம்பிள் திரு சாம்சன் அவர்கள் :)

    பதிலளிநீக்கு
  11. மறைந்த அப்துல் கலாம் அவர்களின் மனம் இந்த மனநோயாளிகளை பராமரிக்கும் இளைஞர்களை வாழ்த்தும்!
    இறந்தவர்களின் அந்திமக் கிரியைகளை சேவையாகச் செய்யும் மெக்கானிக்குகள் வாழ்வாங்கு வாழட்டும்.
    அமெரிக்காவில் இருந்து திரும்பி இந்தியர்கள் எல்லோருமே ஜோசப் பாப்லே போல இருந்தால் நன்றாக இருக்கும்.
    பசி என்னும் பிணியைப் போக்கும் சங்கர், மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்!
    கிஷன்குமார் பற்றி முகநூலில் படித்தேன். ஒரு காவல்துறை அதிகாரி செய்த அநியாயத்திற்கு காவல்துறை அதிகாரிகளே நியாயம் செய்தது மனதிற்கு நிம்மதியக் கொடுத்தது.
    கண்ணப்பனின் நம்பிக்கை -கண் உள்ள நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடம்.

    விஜயலட்சுமி தேஷ்மனேயின் உழைப்பு, அவரது பெற்றோர்களின் தியாகம் எல்லாம் சிலிர்க்க வைத்தது. அவரது சகோதர சகோதரிகளும் நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருப்பது மிகச் சிறந்த உதாரணம்.
    //உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இயற்கை அன்னை வாழ்கிறாள்...// காவல்துறை அதிகாரியின் சமூக அக்கறை போற்றத்தக்கது.
    அன்னதாதா பாரதி வாழ்க!

    பதிலளிநீக்கு
  12. மனித நேயம் என்பது இந்த அவசர யுகத்தில் அவசியமான ஒன்று அதை சமூக அக்கறையுடன் செய்து வருபவர்களை பாராட்டி ஊக்கபடுதுவதும் பின் பற்றுவதும் நமது கடமை. பதிவுக்கு நன்றி ஸ்ரீ ராம் சார்

    பதிலளிநீக்கு
  13. விஜயலக்ஷ்மி தேஷ்மனே ஏற்கெனவே வந்திருக்காங்க போல! நான் இன்னிக்குத் தான் சிநேகிதியின் பகிர்வில் பார்த்தேன். உங்களைக் கூட அழைத்திருந்தேன். ஹிஹிஹி, உங்களுக்கு அது பழைய செய்தியாகத் தெரிஞ்சிருக்கும். :) கண்ணில்லாக் கண்ணப்பரின் சேவை அருமை.

    பதிலளிநீக்கு
  14. வாழும் உதாரணங்கள்....!

    நீங்கள் செய்வதும் சேவையே..!

    நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!