ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஞாயிறு 161009 :: சீண்டினால்........ சீறுவேன்!
நான் பாட்டுக்கு அமைதியா,  தனியாத்தானே உட்கார்ந்திருக்கிறேன்...?
 யார் அது?  
 
அட யாருப்பா அது...
  


என் கிட்டே சீண்டறம் பண்றது...?
  
எனக்குக் கோபம் வந்தால் என்ன செய்வேன் தெரியுமில்லே...?


28 கருத்துகள்:

 1. வணக்கம்.
  முகநூலிலும் பார்த்தேன்.

  ஆமாம். யார் அது..?

  தம

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. சீண்டினால் சீறுவேன்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நாயாரைச் சீண்டாதீங்க
  வாயாலே கடித்திடுவார்
  யாராலும் தடுக்க இயலதே!

  பதிலளிநீக்கு
 4. our people would have fed this DOG with rasam sadam only...
  the dog looks like a thorough vegetarian dog

  பதிலளிநீக்கு
 5. இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
  இருப்பினும் த ம உண்டு.

  பதிலளிநீக்கு
 6. வளர்க்கும் என்றிருக்க வேண்டும் மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 7. அழகு அழகு!!!! அழகு!!!!! சரி யாரப்பா அது செல்லத்தைச் சீண்டுவது!!!!??

  கீதா

  பதிலளிநீக்கு
 8. யாருக்கோ எச்சரிக்கை தருவது போல இருக்கே.!

  பதிலளிநீக்கு
 9. வாங்க விஜூ ஸார்.. உறவினர் வீட்டுக்கு ஹோசூர் சென்றபோது அங்கு வந்து காலில் உரசி நண்பனான செல்லம்!

  பதிலளிநீக்கு
 10. இதற்கு ஒன்றும் .தனி அர்த்தம் எல்லாம் கிடையாது நண்பர் செந்தில்குமார்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி புலவர் ஐயா.. தனிப் பொருள் எல்லாம் எதுவும் கிடையாது ஐயா...

  பதிலளிநீக்கு
 12. வாங்க ஜி எம் பி ஐயா.... அதற்கு கோபம் எல்லாம் இல்லை. விளையாடுகிது! அவ்வளவுதான்!

  பதிலளிநீக்கு
 13. வாங்க கீதா ரெங்கன். அது என் கேமிராவுக்குப் போஸ் கொடுக்கிறது. அங்கிருந்த வால்கள் அதை வம்புக்கிழுக்க, முறைக்கிறது, விளையாடுகிறது.

  பதிலளிநீக்கு
 14. வாங்க கீதாக்கா.. நான் போட்டோ எடுப்பதை பார்த்து அங்கிருந்த வால்கள் சீண்டினார்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி. நண்பர் வீட்டு செல்லம் அது. அதற்கு அவர் பொதுப்பெயரான ஜிம்மி என்று பெயர் வைத்திருந்தார்!

  பதிலளிநீக்கு
 16. நன்றி அன்பே சிவம்.

  யா.... ருக்கும் எ...... ந்த எச்சரிக்கையும் தரவில்லை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!