ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஞாயிறு 161023 :: மர்ம உருவம்!


படத்தை  க்ளிக் செய்யும்பொழுது சந்திரன் மட்டுமே இருந்தார். ஆனால் வேறு  ஓர் உருவம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. 

பேய்?  


14 கருத்துகள்:

 1. இயற்கையான படத்தில்
  இடைச்செருகலாகப் பேயா

  பதிலளிநீக்கு
 2. ஹாஹா நேற்று நாகினி பார்த்து விட்டு புகைப்படம் எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஹாஹா நேற்று நாகினி பார்த்து விட்டு புகைப்படம் எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இலை வழியாக சந்திரனை ஃபோகஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காய வைத்திருக்கும் வேட்டியை ஃபோகஸ் பண்ணிவிட்டீர்களே! ஏதேனும் ஒட்டுலேலையா ஆள் மாதிரித் தெரியறதுக்கு?

  பதிலளிநீக்கு
 5. சந்திரன் எங்கே காணோம்? பேயைப் பார்த்து பயந்து போய் மறைஞ்சிருக்கா?

  பதிலளிநீக்கு
 6. சந்திரனையே காணோமே...??? 'பேய்'க்கு பயந்து ஒளிந்துக் கொண்டதோ.....????

  பதிலளிநீக்கு
 7. சந்திரனையே காணோமே...??? 'பேய்'க்கு பயந்து ஒளிந்துக் கொண்டதோ.....????

  பதிலளிநீக்கு
 8. உங்கள் தயவில் புகைப்படத்தில் பேயைப் பார்க்கும் பாக்கியம்

  பதிலளிநீக்கு
 9. தென்னமரங்களுக்கு இடையே சின்ன வெளிச்சபுள்ளியாக நிலா தெரிகிறது.
  படத்தில் பேப்பர் ஒட்டிக் கொண்டதோ?

  பதிலளிநீக்கு
 10. ஹஹ்ஹஹ்ஹ் செம படமப்பா...அது சரி இது ஏதோ விஷம வேலை போல இருக்கே

  கீதா

  பதிலளிநீக்கு
 11. :))

  சந்திரனும் பேயும்! பேய்க்கு பயந்து சந்திரனும் சிறியதாகி விட்டது போலும்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!