வெள்ளி, 14 அக்டோபர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161014 :: என்ன சொல்ல?


11 கருத்துகள்:

 1. தன் இனத்திலிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டார்களோ? நியாயம் கேட்டு கோர்ட் வளாகத்துக்கு வந்திருக்குமோ? அல்லது சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குரங்கு வட்டாரத்துக்கும் செல்லுமா என்று அந்த மாநில கோர்ட் அலுவலர்களிடம் கேட்க முற்படுகிறதா? ...என்ன சொல்ல?:-))

  பதிலளிநீக்கு
 2. நமது மூதாதையரை விரட்டுவதற்கு இத்தனை பேர்களா ?
  இதையும் இவ்வளவு தூரம் காணொளி எடுத்து இருக்கின்றார்களே....

  பதிலளிநீக்கு
 3. ஒரு குரங்கு எல்லோருரையும் நன்கு ஆட்டி படைக்கிறதே!
  குரங்கு படுத்தும் பாட்டை என்ன சொல்ல?

  பதிலளிநீக்கு
 4. அயோத்தியால்ல எல்லாம் குரங்குகளின் தொல்லை அதிகம்தான். இந்தக் குரங்கு நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டதுபோல் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 5. தொல்லை கொடுக்கும் குரங்கையும் ராம தூதனாக நம்பும் நம் மக்கள் அதன் பயம் அதற்கு கடைசி வரையில் பிடிக்க முடியவில்லையா வேண்டாமென்று விட்டு விட்டார்களா

  பதிலளிநீக்கு
 6. குரங்காட்டம் போட்டுள்ளது. நமக்கெல்லாம் வியப்பாக இருப்பது அதன் பலம் போலும்! அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. லங்கூர் - சாதாரண குரங்கை விரட்ட இந்த லங்கூர் வகைக் குரங்கினைத் தான் பயன்படுத்துவார்கள். இந்த லங்கூரை விரட்ட என்ன வழி! :) இத்தனை மக்கள் மத்தியில் பிடிப்பது சற்றே கடினமான வேலை தான்.

  பதிலளிநீக்கு
 8. வடமாநிலங்களிலேயே குரங்குகள் அதிகம். டெல்லியிலும் அயோத்தியிலும் நம்முடன் கூடவே வரும்.

  பதிலளிநீக்கு
 9. லங்குர் இவற்றை நாங்கள் தாடிக் குரங்கு என்று சொல்லுவதுண்டு. (நானும் மகனும்) இவை ரொம்பவே சேட்டை பண்ணும். சாதாரண வகைக் குரங்குகளைத் துரத்தும். என்னடா இது நம்ம இனத்திலிருந்து வந்தவன் தான் மனுஷன்னு சொன்னாங்களே சரி பார்ப்பமே நம்மகிட்டருந்து வந்தவன் எப்படி இருக்கான்னு வந்தா ஹும் சும்மா ரெண்டு கால வைச்சுக்கிட்டு நடந்துக்கிட்டுதானே இருக்கான். நம்மள மாதிரி எதுவுமே செய்யக் காணோம்...ஆனா நம்மளப் பிடிச்சுப் போட பாக்கறான்...விடு ஜூட்!

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!