ஞாயிறு, 2 அக்டோபர், 2016

ஞாயிறு 161002 :: இரவில் குரோம்பேட்டை


A view from Pachchaimalai hill.
 
        

10 கருத்துகள்:

 1. இரவின் அழகு! மழை சமயத்தில் எடுத்ததோ சென்னையில்/குரோம்பேட்டையில் அதுவும் குடியிருப்புகளுக்கு நடுவில் நீர் நிலை தண்ணீருடன்!!! எவ்வளவு குடியிருப்புகள்...பகலில் எடுத்திருந்தால் குப்பைகளும் தெரிந்திருக்குமோ.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு காட்சி.... புகைப்படத்தில் பார்க்க அழகாய் இருக்கிறது சிங்காரச் சென்னை!

  பதிலளிநீக்கு
 3. விமானத்திலிருந்து பார்க்கையிலும் இப்படித் தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 4. 'நீங்கள் எடுத்ததா என்று தெரியவில்லை. போட்டோ பத்திரமாக வைத்திருங்கள். இன்னும் 10 வருடத்தில், அதே இடத்திலிருந்து எடுத்தால், ஏரி தெரியாது. அங்கு பலமாடிக் கட்டடங்கள் முளைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!