வெள்ளி, 7 அக்டோபர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161007 :: கொ ப ஜா


9 கருத்துகள்:

  1. எதைத்தான் நம்பி உண்பது பயமாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு சிவப்பான கொய்யாவைப்பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன.

    பதிலளிநீக்கு
  3. ஒரு முறை மிக்செட் ஃப்ரூட் ஜாம் செய்யும்போது கொய்யாவையும் சேர்த்தேன் மற்ற பழங்களின் வாசனையே தெரியாத அளவு கொய்யாவின் வாசம் இருந்தது

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... அருமை...
    ஜாம் செய்யிறதைவிட அந்த குட்டீஸ் வாய்ஸ்.... பேசும் போது ஏற்றம் இறக்கம்... ஆங்கில உச்சரிப்பு... ஆஹா அழகு...

    பதிலளிநீக்கு
  5. குழந்தையின் குரலில் செய்முறை அருமை....

    பதிலளிநீக்கு
  6. அந்தக் குழந்தை செம!!! அருமையான செய்முறை.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கீதாக்கா சிவப்புக் கொய்யா கொல்லி மலையில் கிடைக்கிறது. இங்கு சென்னையிலும் கிடைக்கிறது. நல்ல சிவப்பாகவும் பிங்க் கலரிலும் கிடைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!