வெள்ளி, 21 அக்டோபர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161021 ஆனைக்கும் உண்டே அன்புத் தாழ்!

                              

                        

11 கருத்துகள்:

 1. ஆனைனு போட்டதாலே ஓட்டமா ஓடி வந்துட்டேன். :)

  பதிலளிநீக்கு
 2. ஹையோ, இளைச்சுப் போயிருக்கே குட்டி!

  பதிலளிநீக்கு
 3. ஆபூர்வமான காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நண்பரே

  பதிலளிநீக்கு
 4. ஆனை ஆனை அழகு ஆனை!!! ஆனைக்கூட்டம் எப்போதுமே குடும்பமாக வாழும். நம்மைப் போல் அன்பும் மிக்கவர்கள்! எப்படிப் பாதுகாக்கிறார்கள்! அருமை. என் மகனின் நண்பர் மகனுடன் படித்தவர் வைல்ட் லைஃப் மருத்துவர். பன்னெர்கட்டா விலங்கியல் பூங்காவில் வேலை பார்த்தார். பங்களூரிலிருந்து அஸ்ஸாமிற்கு சிங்கமும், கரடியும் சாலை வழியாகக் கொண்டு சென்றார்களாம். 21 நாட்கள் போவதற்கு மட்டுமே ஆயிற்றாம். அதன் வீடியோவையும் காட்டினார். போகும் வழி எல்லாம் எடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு இங்கு பணி புரிவதில் ஆர்வமில்லை. நிறைய பிரச்சனைகளாம். சரியான பராமரிப்பு இல்லையாம். படித்ததற்கும் நடைமுறைக்கும் தொடர்பே இல்லையாம். இதைப் பார்த்ததும் மனது நெகிழ்ந்தது...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஐயோ பாவம் ஆனைக்குட்டி....

  எத்தனை அழகு - தாயில்லாமல் இருப்பது பாவம் தான்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!