சனி, 22 அக்டோபர், 2016

ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்..




1)  "...... அப்போ தான், உங்களைத் தான் அவன் தேடறான்னு புரிஞ்சுது'னு சொன்னாங்க. அந்த நிமிஷத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆட்டிசத்துக்கும், இசைக்கும் நிச்சயமாக ஏதோ தொடர்பு இருக்குன்னு புரிந்தது. 
 
 
 

 
இனி அவர்களுக்காக மட்டுமே என் பாட்டுன்னு முடிவெடுத்தேன். அப்போது ஆரம்பித்தது இந்தப் பயணம்.
 
 
ஆட்டிச நிலையாளர்களுக்கு, ௯௯.௯ சதவீதம் இசையில் ஆர்வம் உண்டு...."
சென்னை, அண்ணாமலைபுரத்தில், 'ஆட்டிசம்' என்ற மனவளர்ச்சி குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை வகுப்புகளை நடத்தி வரும், கர்நாடக இசைக் கலைஞர் லட்சுமி மோகன்.


 
 
 
 
 



3)  சமயோசிதமாய் செயல்பட்டு ஒரு பெண்ணை நடு இரவில் காப்பாற்றியவர்.  மனிதம் இன்னும் மறித்து விடவில்லை என்று நினைக்க வைத்திருப்பவர்.  
 
 
 
 






10 கருத்துகள்:

  1. திருமதி லட்சுமி மோகனிற்கு ஒரு சல்யுட். நடு இரவில் ஒரு பெண்ணிற்கு சமயோசிதமாக உதவிய டிரைவருக்கு மிகப் பெரிய நன்றி. பாசிடிவ் செய்தி உரிமையாளர்கள் சமுதாயத்தில் நம்பிக்கை விதைக்கிறார்கள்.
    நன்றி பகிர்விற்கு....

    பதிலளிநீக்கு
  2. திருமதி. லட்சுமி மோகன் போற்றுதலுக்குறியவர்

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்கு உரியவர்கள்....
    வாழ்த்துவோம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  4. லக்ஷ்மி மோகன் மட்டும் ஏற்கெனவே படிச்சது. மற்றவை புதியன. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நால்வருமே பாராட்டுக்கு உரியவர்கள் !குடிகாரர்களிடம் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய ஓட்டுனரின் தைரியம் ,எத்தனை பேருக்கு வரும் !

    பதிலளிநீக்கு
  6. கடவுளுக்கு என்ன
    எல்லோரையும் படைத்துவிட்டார் - இங்கே
    நீங்கள் அறிமுகம் செய்கின்ற
    நல்லவர்களின் நற்செயலால் தான்
    நம்மாளுங்க வாழ்கிறாங்க...
    தங்கள் பணி தொடர
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் நல்ல செய்திகள்.
    வணங்க வேண்டியவர் நடு இரவில் பெண்ணை காப்பாற்றிய பெரியவர்.
    தந்தையின் பணியை தொடர்ந்து ஆற்றும் செல்வகுமார் பாராட்டுக்குரியவர்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. லட்சுமி மோகனிற்கு ராயல் கும்பிடு! ஆட்டிசம் குழந்தைகள் பாடும் திறமையும் பெறுகிறார்கள்.கீதா: லட்சுமி மோகனைப் பற்றிக் குறித்துக் கொண்டேன்.
    கேரளத்தில் நம்மூரி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போல பிரபலமான ஐடியா ஸ்டார் சிங்கரில் போன வருடம் என்று நினைக்கிறேன் சுகேஷ் குட்டன் எனும் 16/17 வயதுப் பையன் ஆட்டிசம் ஆனால் அருமையாகப் பாடுகிறார். அவர் பெற்றோரின் உழைப்பும் தெரிகிறது. இப்போது அவர் பறந்துப் பறந்து பல மேடைகளில் பாடுகிறார். பின்னணிப்பாடகராகவும் ஆகிவிட்டார் என்று நினைக்கிறோம்.

    அந்தத் தாத்தாவுக்கும் சல்யூட்!!




    பதிலளிநீக்கு
  10. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!